$x^{2}$ -px + q = 0 ன் மூலங்கள் $\alpha$, $\beta$ எனில் $\dfrac{\alpha^{2}}{\beta}$ + $\dfrac{\beta^{2}}{\alpha}$ -ன் மதிப்பு
20 எண்களின் கூட்டுச்சராசரி 12.15 என கணக்கிடப்பட்டது. பின்னர் அந்த எண்களில் ஒன்று 15 என்பதற்குப் பதிலாக -15 என தவறுதலாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது எனில், சரியான சராசரி |
Answer |
x = 2 $\sqrt{6}$+5 எனில் x+$\dfrac{1}{x}$ ன் மதிப்பு |
Answer |
வகுத்தல் கணக்கு ஒன்றில், வகுபடும் எண் 1261 மற்றும் வகுக்கும் எண்ணானது ஈவில் பாதியாக உள்ளது. மீதி 11 எனில், வகுக்கும் எண் |
Answer |
ax$^{4}$ + bx$^{3}$+ cx$^{2}$ + dx + e ன் ஒரு காரணி x+1 எனில், பின்வருவனவற்றுள் எது மெய்? |
Answer |
$(px + q)^{3}$ –$ (px - q)^{3}$= |
Answer |
மூன்று உலோக கன சதுரங்களின் பக்கங்கள் முறையே 3 செ.மீ, 4 செ.மீ மற்றும் 5 செ.மீ இவையனைத்தும் உருக்கப்பட்டு ஒரே கனசதுரமாக மாற்றப்படுகிறது எனில் அதன் புறப்பரப்பு (ச.செ.மீ.யில்) |
Answer |
தரையிலிருந்து 20 மீட்டர் உயரத்தில் ஒரு கட்டிடத்தின் ஜன்னல் அமைந்துள்ளது. அதன் மீது 25 மீட்டர் நீளமுள்ள ஏணி சார்த்தப்பட்டுள்ளது எனில், ஏணியின் அடிப்பாகத்தில் இருந்து கட்டிடத்திற்கு உள்ள தூரம் |
Answer |
$(64)^{x} = 2\sqrt{2}$, எனில், x ன் மதிப்பு |
Answer |
7 மீட்டர் உள்விட்டமுள்ள ஒரு உள்ளிடற்ற உருளை ஒன்றில் ஒரு சர்க்கஸ் இரு சக்கர வாகன ஒட்டி தன் சாகசங்களை நிகழ்த்துகிறார். |
Answer |
1 சதுர டெசிமீட்டர் என்பது |
Answer |