Easy Tutorial
For Competitive Exams

ax$^{4}$ + bx$^{3}$+ cx$^{2}$ + dx + e ன் ஒரு காரணி x+1 எனில், பின்வருவனவற்றுள் எது மெய்?

a + c + e = b + d
a + b = c-d
a + b + c + d + e = 0
a + c + b = d + e
Additional Questions

$(px + q)^{3}$ –$ (px - q)^{3}$=

Answer

மூன்று உலோக கன சதுரங்களின் பக்கங்கள் முறையே 3 செ.மீ, 4 செ.மீ மற்றும் 5 செ.மீ இவையனைத்தும் உருக்கப்பட்டு ஒரே கனசதுரமாக மாற்றப்படுகிறது எனில் அதன் புறப்பரப்பு (ச.செ.மீ.யில்)

Answer

தரையிலிருந்து 20 மீட்டர் உயரத்தில் ஒரு கட்டிடத்தின் ஜன்னல் அமைந்துள்ளது. அதன் மீது 25 மீட்டர் நீளமுள்ள ஏணி சார்த்தப்பட்டுள்ளது எனில், ஏணியின் அடிப்பாகத்தில் இருந்து கட்டிடத்திற்கு உள்ள தூரம்

Answer

$(64)^{x} = 2\sqrt{2}$, எனில், x ன் மதிப்பு

Answer

7 மீட்டர் உள்விட்டமுள்ள ஒரு உள்ளிடற்ற உருளை ஒன்றில் ஒரு சர்க்கஸ் இரு சக்கர வாகன ஒட்டி தன் சாகசங்களை நிகழ்த்துகிறார்.
அவருக்கு அந்த வாகனத்தை ஒட்டுவதற்கான உள்ள பரப்பு (ச.மீ.ல்)

Answer

1 சதுர டெசிமீட்டர் என்பது

Answer

$\triangle$ ABC ~ $\triangle$ PQR; AB =3.6, PQ = 2.4 மற்றும் PR = 5.4, எனில் AC =

Answer

10 எண்களின் கூட்டுச்சராசரி - 7. ஒவ்வொரு எண்ணுடன் 5ஐக் கூட்டினால்
கிடைக்கும் புதிய கூட்டுச்சராசரி

Answer

a = 3, b = 7 எனில் $a^{b}$ - $b^{a}$ ன் மதிப்பு

Answer

$\dfrac{3}{4}, \dfrac{1}{2}, \dfrac{2}{3}, \dfrac{1}{6}, \dfrac{7}{12}$ - ன் இடைநிலை

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us