$(64)^{x} = 2\sqrt{2}$, எனில், x ன் மதிப்பு
7 மீட்டர் உள்விட்டமுள்ள ஒரு உள்ளிடற்ற உருளை ஒன்றில் ஒரு சர்க்கஸ் இரு சக்கர வாகன ஒட்டி தன் சாகசங்களை நிகழ்த்துகிறார். |
Answer |
1 சதுர டெசிமீட்டர் என்பது |
Answer |
$\triangle$ ABC ~ $\triangle$ PQR; AB =3.6, PQ = 2.4 மற்றும் PR = 5.4, எனில் AC = |
Answer |
10 எண்களின் கூட்டுச்சராசரி - 7. ஒவ்வொரு எண்ணுடன் 5ஐக் கூட்டினால் |
Answer |
a = 3, b = 7 எனில் $a^{b}$ - $b^{a}$ ன் மதிப்பு |
Answer |
$\dfrac{3}{4}, \dfrac{1}{2}, \dfrac{2}{3}, \dfrac{1}{6}, \dfrac{7}{12}$ - ன் இடைநிலை |
Answer |
ஒரு தொலைக்காட்சி பெட்டியின் தற்போதைய மதிப்பு ரூ.14,580. ஒவ்வொரு ஆண்டும் தொலைக்காட்சி பெட்டியின் மதிப்பு 10% தேய்மானத்திற்காக குறைத்து மதிப்பிடப்படுகிறது எனில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் அத்தொலைக்காட்சி பெட்டியின் மதிப்பு |
Answer |
இரு வடிவொத்த முக்கோணங்களின் பக்கங்களின் விகிதம் $\sqrt{3}$: 2 எனில், அவற்றின் பரப்பளவுகளின் விகிதம் |
Answer |
$x^{2}$ -px + q = 0 ன் மூலங்கள் $\alpha$, $\beta$ எனில் $\dfrac{\alpha^{2}}{\beta}$ + $\dfrac{\beta^{2}}{\alpha}$ -ன் மதிப்பு |
Answer |
20 எண்களின் கூட்டுச்சராசரி 12.15 என கணக்கிடப்பட்டது. பின்னர் அந்த எண்களில் ஒன்று 15 என்பதற்குப் பதிலாக -15 என தவறுதலாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது எனில், சரியான சராசரி |
Answer |