18644.Bacterial leaf blight of rice is caused by a species of:
Envinia
Xanthomonas
Pseudomonas
Alternaria
21893.டாரென்ஸ் ஆக்கத்திறன் சோதனையில் உள்ள மொழிச் சோதனை, படத் சோதனைகளின் எண்ணிக்கை முறையே
5, 3
6, 2
7, 2
7, 3
21895.தற்கால கல்வி முறையில் தேவைப்படும் மாற்றங்களாக நீவிர் கருதுவன யாவை? இவ்வினா
தூண்டும் சிந்தனை
தூண்டும் சிந்தனை
குவி சிந்தனை
விரி சிந்தனை
தர்க்க சிந்தனை
எதிர்மறை சிந்தனை
21897.ஒருவரது முகத்தில் மகிழ்ச்சி, சினம் போன்ற உணர்ச்சியை காணும்போது நம்மையும் அறியாமலேயே அனுபவிப்பது
செயலற்ற பிரிவு
உணர்வு மிகுதி
பின்பற்றல்
செயலுற்ற பரிவு
21899.“சமுதாய மக்களிடம் அடைவுக்கி உயர்ந்த நிலையில் காணப்பட்டால் பல துறைகளில் சாதனைகள் பெருகி, பொருளாதார வளர்ச்சி பெற்று அச்சமுதாயம் நவீனமடையும்’ என குறிப்பிடப்பட்டுள்ள நூல்
த அச்சீவிங் சொஸைட்டி
அச்சீவ்மண்ட் ஆட்ப் சொஸைட்டி
சொஸைட்டி அண்ட் அச்சீவ்மண்ட்
சொஸைட்டி அன்ட் இட்ஸ் டெவலப்மனெட்
21901.ஆல்பிரட் ஆட்லர்-----------------என்னும் கருத்தைத் தோற்றுவித்தார்
ஒடிப்பஸ் சிக்கல்
தாழ்வுச் சிக்கல்
மன நலம்
பண்பாடின்மை
21903.பலிகடா ஆக்கப்படுதல் என்பது தற்காப்பு நடத்தை
காரணம் கற்பித்தல்
அகநோக்குடைமை
ஈடு செய்தல்
இடமாற்றம்
21905.நோயாளியின் பிரச்சனைக்கு முக்கியத்துவம் அளிக்கும் அறிவுரை பகர்தலின் வகை
நெறிசார்ந்த அறிவுரை பகள்தல்
நெறிசாரா அறிவுரை பகள்தல்
சமரச முறை
தொழில்சார் அறிவுரை பகள்தல்
21907.அறிவுரை பகர்தல் என்பது
விசாரணை செய்தல்
உபதேசம் செய்தல்
தன்னை முழுமையாக புரிந்து கொள்ள உதவுதல்
உளப்பகுப்பாய்வு முறை
21909.நாட்டச் சோதனை பெரும்பங்கு வகிப்பது
தனிநபர் பிரச்சனைக்கான வழிகாட்டல்
குழு வழிகாட்டல்
கல்வியில் வழிகாட்டல்
தொழில் தேர்வில் வழிகாட்டல்
21911.முழுமையான எதிர்மறை செல்வாக்கு கொண்ட குழு
ஆதாரக் குழு
நடுநிலைக் குழு
வழிநிலைக் குழு
மூன்றாம் நிலைக் குழு
21913.வலுச்சண்டைக்கு போதல், தவறு ஏற்படின் அடுத்தவர் மீது பழி சுமத்துதல் போன்ற பண்புகளை உடையவர்
அகமுகர்
முன் கோபி
புறமுகர்
புற அகமுகர்
21915.கீழ்க்காண்பவைகளுள் எது புறத்தேற்று நுண்முறை அல்ல?
ரோர்ஷாக் மைத்தட சோதனை
வாக்கியம் நிரப்பல் சோதனை
சொற்கள் தொடர்பு சோதனை
கவர்ச்சி அளவை முறை
21917.கவர்ச்சி பற்றிய ஸ்ட்ராங்கின் பிரபல மதிப்பீட்டுக் கருவி
சுய கவர்ச்சி பட்டியல்
தொழிற் கவர்ச்சி பட்டியல்
இசைக் கவர்ச்சி பட்டியல்
மொழிக் கவர்ச்சி பட்டியல்
21919.உணர்ச்சி விண்ட நிலை என்பது
நரம்புத் தளர்ச்சி
ஆளுமைக் கோளாறு நோய்
தீவிர உளத்தடுமாற்ற நோய்
உள-உடல் நோய்
21923.பார்வை கவனத்தில் ஏற்படும் மாறுதல்களைச் சோதனை மூலம் கண்டறிய உதவும் கருவி
மேஸன்ஸ் தட்டு
மார்க்விஸ் வட்டு
டாசிஸ்டாஸ்கோப்
தறுந்தகடு
21925.மீத்தெளிச் சாயல் பெற்றவராக கூறப்படும் கல்வியாளர்
காந்தியடிகள்
அரவிந்தர்
டாக்டர் இராதாகிருஷ்ணன்
தாகூர்
21927.LAD என்பதன் விரிவாக்கம்
Language Abbreviation Dictionary
Linguistic Appraisal Department
Learner Achievement Device
Language Acquisition Device