22029.“எதை அளவிடும் நோக்கத்திற்காக ஒரு தேர்வு மேற்கொள்ளப்படுகிறோ அதை மிக துல்லியமாக அளவிடுதல்’ என்ற கூற்று ஒரு நல்ல அடைவுச் சோதனையின் கீழ்க்காணும் எந்த தன்மையைக் குறிக்கிறது?
சாத்தியத்தன்மை
குறிக்கோளடையும் தன்மை
உண்மைத்தன்மை
ஏற்புடமை
22033.மனிதனின் செவியால் தாங்கிக் கொள்ளமுடியாத செவியைப் பழுதாக்கும் ஒலிச்செறிவின் மதிப்பு
170 dB
70 Wm$^{2}$
110Wm$^{2}$
120 dB
22035.தொடரிணைப்பில் இணைப்பட்டுள்ள 10 பல்புகள், 2 V மின்னழுத்த வேறுபாடுடைய 3 மின்கலன்களுடன்
வகை II ஐ விட வகை I ல் பல்புகள் நீண்ட நேரம் ஒளிர்கிறது
வகை 1 ஐ விட வகை Iல் பல்புகள் நீண்ட நேரம் ஒளிர்கிறது
பல்புகள் ஒளிரும் நேரம் இரண்டு வகையிலும் சமமாக, சீரானதாக இருக்கும்
வகை 1 ஐ ஒப்பிடும்பொழுது வகை Iல் ஒளிர்தல் நேரம் இரண்டு மடங்காகிறது
22037.39வது ஜவஹர்லால் நேரு குழந்தைகளின் தேசிய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் கல்வி கண்காட்சி 2012 ன் நோக்கம்
அறிவியல், சமுதாயம் மற்றும் சுற்றுச்சூழல்
அறிவியல் மற்றும் மனித நலனுக்கான தொழில்நுட்பம்
அறிவியல், விவசாயம் மற்றும் தொழில்துறை
அறிவியல் மற்றும் உலகளாவிய ஆதாரத்திற்கான தொழில்நுட்பம்
22039.பாடத்திட்ட குறிப்பிற்கான முக்கிய நோக்கம்
மாணவர்களின் சாதனைகளை மதிப்பீடு செய்தல்
கற்றல்-கற்பித்தல் முறைகளை முன் கணித்தல்
கற்பித்தலுக்கான உள்ளடக்கங்களைத் தயார் செய்வது
கற்றல் - கற்பித்தல் பொருட்களைத் தயார் செய்வது
22041.$x^{2}$ -px + q = 0 ன் மூலங்கள் $\alpha$, $\beta$ எனில் $\dfrac{\alpha^{2}}{\beta}$ + $\dfrac{\beta^{2}}{\alpha}$ -ன் மதிப்பு
$\dfrac{q^{3}-3pq}{q}$
$\dfrac{p^{3}-3p}{q}$
${p^{3}-3pq}$
$\dfrac{p^{3}-3pq}{q}$
22043.20 எண்களின் கூட்டுச்சராசரி 12.15 என கணக்கிடப்பட்டது. பின்னர் அந்த எண்களில் ஒன்று 15 என்பதற்குப் பதிலாக -15 என தவறுதலாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது எனில், சரியான சராசரி
13
14
12
14.5
22047.வகுத்தல் கணக்கு ஒன்றில், வகுபடும் எண் 1261 மற்றும் வகுக்கும் எண்ணானது ஈவில் பாதியாக உள்ளது. மீதி 11 எனில், வகுக்கும் எண்
20
25
35
45
22049.ax$^{4}$ + bx$^{3}$+ cx$^{2}$ + dx + e ன் ஒரு காரணி x+1 எனில், பின்வருவனவற்றுள் எது மெய்?
a + c + e = b + d
a + b = c-d
a + b + c + d + e = 0
a + c + b = d + e
22051.$(px + q)^{3}$ –$ (px - q)^{3}$=
2px($p^{2}x^{2}+3q^{2}$)
2q($p^{2}x^{2}+q^{2}$)
2px(px+q)
2$p^{2}x^{2}(px+q^{2}$)
22053.மூன்று உலோக கன சதுரங்களின் பக்கங்கள் முறையே 3 செ.மீ, 4 செ.மீ மற்றும் 5 செ.மீ இவையனைத்தும் உருக்கப்பட்டு ஒரே கனசதுரமாக மாற்றப்படுகிறது எனில் அதன் புறப்பரப்பு (ச.செ.மீ.யில்)
216
256
72
144
22055.தரையிலிருந்து 20 மீட்டர் உயரத்தில் ஒரு கட்டிடத்தின் ஜன்னல் அமைந்துள்ளது. அதன் மீது 25 மீட்டர் நீளமுள்ள ஏணி சார்த்தப்பட்டுள்ளது எனில், ஏணியின் அடிப்பாகத்தில் இருந்து கட்டிடத்திற்கு உள்ள தூரம்
35 மீ
45 மீ
30 மீ
15 மீ
22059.7 மீட்டர் உள்விட்டமுள்ள ஒரு உள்ளிடற்ற உருளை ஒன்றில் ஒரு சர்க்கஸ் இரு சக்கர வாகன ஒட்டி தன் சாகசங்களை நிகழ்த்துகிறார்.
அவருக்கு அந்த வாகனத்தை ஒட்டுவதற்கான உள்ள பரப்பு (ச.மீ.ல்)
அவருக்கு அந்த வாகனத்தை ஒட்டுவதற்கான உள்ள பரப்பு (ச.மீ.ல்)
77
154
44
144
22061.Distillation is a process in which
evaporation takes place
condensation takes place
evaporation and condensation go simultaneously
Solid and liquid matter change into gaseous state
22063.1 சதுர டெசிமீட்டர் என்பது
$10^{-2}$ ஏர்
$10^{-4}$ சதுர டெக்காமீட்டர்
$10^{-4}$ ஹெக்டேர்
$10^{-2}$ சதுர டெக்காமீட்டர்
22065.எரிபொருளின் சரியான கலோரி மதிப்புகள் கீழ்க்காணும் ஏதேனும் ஒன்றின் ஏறுவரிசையில் உள்ளது
நீர்வாயு - கரி - இயற்கை வாயு - மீதேன் - ஹைட்ரஜன்
மீதேன் - கரி - ஹைட்ரஜன் - நீர்வாயு - இயற்கை வாயு
கரி - இயற்கை வாயு - நீர்வாயு - மீதேன் - ஹைட்ரஜன்
இயற்கை வாயு - நீர்வாயு - கரி - மீதேன் - ஹைட்ரஜன்
22067.Y என்ற ஒளிபுகு பொருளோடு சேர்த்து வைக்கப்பட்ட X என்ற மற்றொரு ஒளிபுகு பொருள் மீது ஒரு ஒளிக்கதிர் படுகிறது.
அக்கதிர் Yன் வழியாக வெளிவராததற்கான காரணம்
அக்கதிர் Yன் வழியாக வெளிவராததற்கான காரணம்
X என்பது அடர்குறை ஊடகம் மற்றும் $\angle$i < C
X என்பது அடர்மிகு ஊடகம் மற்றும்$\angle$i > C
Y என்பது அடர்மிகு ஊடகம் மற்றும் $\angle$i > C
Y என்பது அடர்குறை ஊடகம் மற்றும் $\angle$i < C