Easy Tutorial
For Competitive Exams
TNTET PAPER II-2012 All Questions Page: 3
21960.இளமைப் பெயர்களைச் சரியாகத் தெரிவு செய்க.
புலி - பறழ், குதிரை - குட்டி, சிங்கம் - குருளை, மான் - கன்று
புலி - குட்டி, குதிரை - கன்று, சிங்கம் - பறழ், மான் - குருளை
புலி - பறழ் , குதிரை - கன்று, சிங்கம் - குட்டி, மான் - குருளை
புலி - குட்டி, குதிரை - பறழ், சிங்கம் - குருளை, மான் கன்று
21961.‘மலைக்கள்ளன்’ எனும் நூலின் ஆசிரியர்
பாரதிதாசன்
நாமக்கல் கவிஞர்
அண்ணா
சாண்டில்யன்
21962.அகநானூற்றுப் பாக்களின் அடிவரையறை
4 அடி முதல் 8 அடி வரை
9 அடி முதல் 12 அடி வரை
13 அடி முதல் 31 அடி வரை
7 அடி முதல் 14 அடி வரை
21963.வீரமாமுனிவர் திருக்குறளை----------------- மொழியில் மொழிபெயர்த்தார்.
இலத்தீன்
கிரேக்கம்
எபிரேயம்
ஆங்கிலம்
21964.பிரெஞ்சு குடியரசுத் தலைவரால் செவாலியே விருதினைப் பெற்றவர்
சுரதா
முடியரசன்
வாணிதாசன்
இறையரசன்
21965.கம்ப நாடகத்தின் யாப்பு வண்ணங்களுக்குக் கூறப்படும் கணக்கீடு.
96
108
100
106
21966.பொருத்தமானதைத் தெரிவு செய்
பத்து ரதன் - தசரதன், புத்திரன் - இராமன், மித்திரன் - சுக்ரீவன், சத்துரு - வாலி
பத்து ரதன் - இராவணன், புத்திரன் - இராமன், மித்திரன் - சுக்ரீவன், சத்துரு - வாலி
பத்து ரதன் - சூரியன், புத்திரன் - அனுமன், மித்திரன் - சக்ரீவன், சத்துரு - வாலி
பத்து ரதன் - பாண்டு, புத்திரன் - தருமன், மத்திரன் - துரியோதனன், சந்துரு - சத்துருக்கனன்
21967."கலீலியோ" பதுவா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய ஆண்டு
1592
1590
1593
1591
21968.‘மன்னிப்பு’ என்பது சொல்.
அரபு
உருது
தமிழ்
கன்னடம்
21969."டம்பாச்சாரி விலாசம்’ என்ற நூலின் ஆசிரியர்
பம்மல் சம்பந்த முதலியார்
சங்கரதாஸ் சுவாமிகள்
காசி விசுவநாதர்
தி.க. சண்முகனார்
21970.‘பூமியைத் திறக்கும் பொன் சாவி’ எனும் நூலின் ஆசிரியர்
வாணிதாசன்
தாராபாரதி
சுரதா
சுஜாதா
21971.தமிழெண்களின் ஒழுங்கு ஏறு வரிசையைத் தேர்ந்தெடு
அஉ, சுரு, சுஅ, கூரு, கூஅ,
சுஅ, கூஅ , சுரு, கூரு, அஉ
சுரு, சுஅ, அஉ, கூரு, கூஅ
அஉ, சுஅ, கூஅ, கூரு, சுரு
21972.கீழ்க்காணும் தொடர்களில் பொருந்தாத் தொடரைக் கண்டுபிடி.
குழலி திசம்பர் சூடி வந்தாள்
நீலா பாட்டுப் பாடினாள்
இரண்டு மீட்டர் போதுமா?
கோவிலுக்கு வெள்ளை அடித்தான்
21973."நேர்மையைக் காட்டிலும் உயர்ந்த தெய்வம் இல்லை’ என்ற கொள்கை 9) 60)Luj6) st
சல்பீர்கான்
முத்து வீரப்பன்
சொக்கநாதர்
மகமூத்கான்
21974.“பொழிப்பு எதுகை பயின்று வரும் சீர்கள்
1, 3
2, 3
1, 4
2, 4
21975.சரியான இணையைத் தேர்வு செய்க.
குறிஞ்சி - அகில், முல்லை - புன்னை, மருதம் - காயா, நெய்தல் - காஞ்சி
குறிஞ்சி - புன்னை, முல்லை - காஞ்சி, மருதம் - அகில், நெய்தல் - காயா
குறிஞ்சி - அகில், முல்லை - காயா, மருதம் - காஞ்சி, நெய்தல் - புன்னை
குறிஞ்சி - காஞ்சி, முல்லை - புன்னை, மருதம் - காயா, நெய்தல் - அகில்
21976.‘உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் பெரிய புராணம்’ - இவ்வாறு கூறியவர்
கவிஞர் வெ. இராமலிங்கனார்
தெ.பொ.மீ
மு. வரதராசனார்
திரு.வி.க.
21977.தமிழ்ச் சங்கம் பற்றி விளக்கும் வரிகளில் சரியாக பொருந்தியுள்ளதைத் தேர்க.
புறநானூறு - தமிழ்கெழு கூடல், பரிபாடல் - தமிழ் வேலி, மணிவாசகம் - கூடலில் ஆய்ந்த
புறநானூறு - தமிழ் கெழு கூடல், பரிபாடல் - கூடலில் ஆய்ந்த, மணிவாசகம் - தமிழ் வேலி
புறநானூறு - தமிழ் வேலி,பரிபாடல் - கூடலில் ஆய்ந்த, மணிவாசகம் - தமிழ்கெழு கூடல்
புறநானூறு - கூடலில் வேலி, பரிபாடல் - தமிழ் வேலி , மணிவாசகம் - தமிழ் கெழுகூடல்
21978.“செங்கப்படுத்தான் காடு’ எனும் ஊரில் பிறந்த கவிஞர்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
உளுந்துார் பேட்டை சண்முகம்
நாமக்கல் இராமலிங்கனார்
உடுமலை நாராயண கவி
21979.‘மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ எனும் பாடல் வரியை எழுதியவர்
கபிலர்
பரணர்
மோசிகீரனார்
ஒளவையார்
Share with Friends