22229.இந்திய தரநிர்ணய ஆணையம் எப்பொருட்களுக்கு தரச்சான்று வழங்குகின்றது?
தொழில் மற்றும் நுகர்வோர் பண்டங்கள்
வேளாண் பொருட்கள்
பட்டாசு மற்றும் தீப்பெட்டி பொருட்கள்
குடிமக்களின் வாழ்க்கைத்தரம்
22231.கீழ்க்கண்டவற்றில் எது பணத்தின் பணியை குறிப்பதில்லை?
பரிமாற்றக் கருவி
மதிப்பின் அளவுகோல்
எதிர்கால செலுத்துகைக்கான நிலைமதிப்பு
ஒன்றுபடுத்துவதற்கான கருவி
22233.பொருத்துக:
உற்பத்தி காரணிகள் (பட்டியல் A) மற்றும் உற்பத்திக்கான ஊதியத்தையும் (பட்டியல் B)
A. நிலம் 1. இலாபம்
B. உழைப்பு 2. வட்டி
C. மூலதனம் 3. கூலி
D. அமைப்பு 4. ᎧlITL 60ᎠéᏏ
குறியீடுகள்:
உற்பத்தி காரணிகள் (பட்டியல் A) மற்றும் உற்பத்திக்கான ஊதியத்தையும் (பட்டியல் B)
A. நிலம் 1. இலாபம்
B. உழைப்பு 2. வட்டி
C. மூலதனம் 3. கூலி
D. அமைப்பு 4. ᎧlITL 60ᎠéᏏ
குறியீடுகள்:
4 3 2 1
3 1 2 4
3 2 4 3
4 2 4 1
22235.இவற்றில் எது மூலதனத்தின் வடிவம் அல்ல?
பருமப்பொருள் மூலதனம்
பண மூலதனம்
இயற்கை மூலதனம்
மனித மூலதனம்
22237.இதில் தவறான கூற்றைக் கூறுக.
சமூகமும் சமுதாயமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது
சமூகத்தின் நோக்கம் - பொதுநலம்
சமூகம் பல குழுக்களின் தொகுதி - ஒன்றுக்கொன்று தொடர்புடையது
சமூகம் என்பது தனிப்பட்ட மனிதர்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட வாழ்வதற்கான முறையை எதிர்பார்த்தல்
22239.கிராம பஞ்சாயத்தின் பணிகளில் வராத ஒன்று எது?
கிராமங்களில் கிணறு வெட்டுதல்
கிராமங்களில் உள்ள விளையாட்டு மைதானங்களை கவனித்தல்
கிராமங்களில் சாலைகள் அமைத்தல்
கிராமங்களில் மின்சார உற்பத்தியைப் பெருக்குதல்
22243.இந்தியாவில் குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் நேரத்தை அறிவதற்கு இந்த தீர்க்க ரேகை எடுத்துக் கொள்ளப்படுகிறது.
83° 20 கிழக்கு
20° 83 கிழக்கு
30° 82 கிழக்கு
82° 30 கிழக்கு
22245.-------------ஆறுகளுக்கு இடையில் கிழக்கு தொடர்ச்சிமலை கிழக்கு கடற்கரைக்கு இணையாக செல்கின்றது
மகாநதி, கோதாவரி
கிருஷ்ணா , வைகை
மகாநதி, வைகை
கோதாவரி, வைகை
22247.மேற்கு இராஜஸ்தான் பாலைவனமாகவே இருக்கிறது. ஏனெனில்
தென்மேற்கு பருவக்காற்று அங்கு அடைவதில்லை
தென்மேற்கு பருவக்காற்று ஆரவல்லி குன்றுகளுக்கு இணையாக வீசுகின்றது
தென்மேற்கு பருவக்காற்று ஆரவல்லி குன்றுகளால் தடுக்கப்படுகிறது
தென்மேற்கு பருவக்காற்று ஆரவல்லி குன்றை அடையும்போது மழை பொழிந்துவிடுகிறது
22249.இவற்றில் எது தவறான வாக்கியம்?
குளிர் காலத்திலும் வேனிற் காலத்திலும் கோதுமை பயிரிடப்படுகிறது
பசுமை புரட்சி காரணமாக பஞ்சாபில் கோதுமை அதிகம் விளைகிறது
தஞ்சையில் கோதுமை அதிகம் விளைவிக்கப்படுகிறது
இந்தியாவில் கோதுமை முக்கிய உணவுப் பயிர் ஆகும்.