22189.இத்தாலியிலுள்ள விசுவியஸ் என்ற எரிமலைக்கு எடுத்துக்காட்டு
உறங்கும் எரிமலை
இயங்கும் எரிமலை
ஆழிந்துபோன எரிமலை
இவற்றில் எதுவுமில்லை
22191.இந்திய கூட்டாட்சியின் தொகுப்பு என்பது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைக் கொண்டது
28, 7
29,7
27, 8
28, 8
22193.இந்திய அரசியல் அமைப்பில் பகுதிகள் சரத்துகள் பட்டியல்கள் உள்ளன.
XXII, 449, 14
XXII, 501, 13
XXII, 449, 12
XXIII, 448, 12
22195.அமெரிக்கா எதற்கு உதாரணமாக கருதப்படுகிறது?
ஒரு கட்சி முறை
இரண்டு கட்சி முறை
பல கட்சி முறை
ஒரு கட்சியும் இல்லாத முறை
22199.கரும்பலகை திட்டம் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
தேசியக் கல்விக் கொள்கை, 1986
அனைவருக்கும் கல்வித்திட்டம் 2002
கல்விக் கொள்கை 1968
தேசியக் கல்விக் கொள்கை 1991
22201.தலா வருமானம் குறிப்பது
ஒரு நாட்டில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை நிலையைக் குறிப்பது
ஒரு நாட்டில் உள்ள பணக்காரர்களின் வாழ்க்கைத்தரம்
ஒரு நாட்டில் ஏழ்மையில் உள்ள மக்களின் வாழ்க்கை நிலை
நாட்டில் உள்ள மக்களின் வாழ்க்கைத்தரம்
22203.ICAR இன் விரிவாக்கம் என்ன?
வேளாண் பகுதிக்கான இந்திய குழு
வேளாண் ஆராய்ச்சிக்கான இந்திய குழுமம்
வேளாண் ஆராய்ச்சிக்கான இந்திய குழு
வேளாண் பகுதிக்கான இந்திய குழுமம்
22205.‘அளிப்பு விதி என்பது எந்த இரண்டிற்கான நேரடித் தொடர்பை விளக்கும்?
பண்டத்திற்கான விலையும் அளிப்பின் அளவிற்கும்
பண்டத்திற்கான விலையும் அதன் தரத்தையும்
விலையில் ஏற்படும் ஏற்றம் மற்றும் பண்டத்திற்கான தரம்
விலையிறக்கமும் பண்டத்திற்கான தரமும்
22207.விலையானது சமநிலை விலையை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கம்போது, சமநிலை விலையை அடைய தேவையும் அளிப்பும் செயல்புரிகின்றன இது
என அழைக்கப்படும்.
b அளிப்பு சமநிலை
என அழைக்கப்படும்.
b அளிப்பு சமநிலை
விலை சமநிலை
அங்காடி சமநிலை
தேவை சமநிலை
22209.இந்திய ரூபாயின் தனிப்பட்ட சின்னமானது இதன் இரண்டின் தொகுப்புகள் ஆகும்.
தேவநாகரி ‘Ra’ மற்றும் ஆங்கில எழுத்தின் "R"
தேவநாகரி "Ra’ மற்றும் ரோம எழுத்தின் "R"
இந்தி எழுத்தில் ‘Ra’ மற்றும் ரோம எழுத்தின் "R"
இந்தி எழுத்தில் Ra’ மற்றும் ஆங்கில எழுத்தின் ‘R’.
22211.இணைப்பு பெட்டி தொழிற்சாலை, சென்னை டாடா இரும்பு எஃகு தொழிற்சாலை,
ஜாம்ஷெட்பூர், எஃகு தொழிற்சாலை, சேலம், ஆகியவற்றிற்கு எடுத்துக்காட்டு
ஜாம்ஷெட்பூர், எஃகு தொழிற்சாலை, சேலம், ஆகியவற்றிற்கு எடுத்துக்காட்டு
அதிக அளவு உற்பத்தி தொழிற்சாலை
சிறிய அளவு உற்பத்தி தொழிற்சாலை
நடுத்திர உற்பத்தி தொழிற்சாலை
குடிசைத் தொழில்
22215.தமிழ்நாடு மாநிலம் இந்த அட்சரேகைக்கு இடையே அமைந்திருக்கின்றது
18° 05 லிருந்து 23° 09 வடக்கு
8° 05 லிருந்து 13° 09 வடக்கு
8° 05 லிருந்து 23° 09 வடக்கு
13° 09 லிருந்து 23° 09 வடக்கு
22217.தமிழ்நாட்டில் முதல் அணு மின்நிலையம் அமைந்துள்ள இடம்
கூடங்குளம்
கல்பாக்கம்
ஆரல்வாய்மொழி
திண்டுக்கல்
22219.TNPL என்பதன் விரிவாக்கம்?
தமிழ்நாடு காகித ஆலை நிறுவனம்
தமிழ்நாடு அச்சு காப்பகம்
தமிழ்நாடு அச்சு நிறுவனம்
தமிழ்நாடு செய்தித்தாள் அச்சு மற்றும் காகித நிறுவனம்
22221.உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிக்கான தகுதிகளாகக் குறிப்பிடுவனவற்றில் சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்?
அவன் / அவள் இந்திய நாட்டின் குடிமக்களாக இருக்க வேண்டும்
அவன் / அவள் உயர்நீதிமன்றத்தில் குறைந்தது ஐந்து வருடம் வழக்கறிஞராக பணியாற்றி இருக்க வேண்டும்
அவன் / அவள் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி இருக்க வேண்டும்.
அவன் / அவள் 65 வயதை அடைந்தவராக இருக்க வேண்டும்
22223.அரசியலமைப்பு சட்டத்தில் சரத்து 21யு என்ன உத்திரவாதம் அளிக்கிறது?
வாழ்வதற்கான உரிமை
அடிப்படை கல்விக்கான உரிமை
கல்வி நிறுவனங்களை அமைப்பதற்கான உரிமை
இந்தியாவில் எங்கும் செல்வதற்கான உரிமை
22225.கீழ்க்காணும் சொற்றொடரில் எது தவறானது அல்ல?
குழந்தை தொழிலாளர்கள் உருவாகக் காரணம் பெற்றோர்களின் கல்வி அறிவு
முதலாளி குழந்தைக்கான மொத்த கூலியையும் செலுத்த வேண்டும்
குழந்தை தொழிலாளி உருவாக வறுமையே காரணம்
குழந்தை தொழிலாளர்கள் காணப்படும் வயது 6 - 14 ஆண்டுகள்
22227.சார்க் (SAARC) நாடுகளுக்கான முதல் கூட்டம் பங்களாதேஷிலுள்ள டாக்காவில் நடைபெற்ற ஆண்டு
டிசம்பர் 6, 1985
டிசம்பர் 7, 1986
டிசம்பர் 6, 1986
டிசம்பர் 7, 1985