21931.நனவிலி மனத்தைப் பற்றிய ஆராய்ச்சிகளை வெளியிட்டவர்களுள் ஒருவர்
வாட்சன்
ரிவர்ஸ்
வில்லியம் மக்டுகல்
ஹல்
21933.பிளாண்டரின் இடைவினைப் பகுத்தாய்வில் பகுதிகள் ஆசிரியரின்
செயல்பாட்டைப் பொறுத்து அமைகிறது
செயல்பாட்டைப் பொறுத்து அமைகிறது
1-8
3 - 6
1-7
3 - 8
21937.கீழ்க் காண்பவைகளுள் எது குழந்தையின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின்
அகக்காரணி அல்ல?
அகக்காரணி அல்ல?
உயிரியல் காரணி
நுண்ணறிவு
மனவெழுச்சி காரணி
தாயின் கருவறைச் சூழல்
21939.விளையாட்டு பற்றிய மனவியல் காலுதற் கொள்கையானது கோட்பாட்டின் கருத்துகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது
இயற்கை
நடத்தை
உளப்பகுப்பு
நோக்கம்
21941.மாஸ்லோ மனிதனது தேவைகளுள் இரண்டாம் நிலையாகக் குறிப்பிடுவது
அன்பு, ஏற்பு சார்ந்த தேவைகள்
பாதுகாப்பு சார்ந்த தேவைகள்
மதிப்பு நிலைத் தேவைகள்
உயிர் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகள்
21943.ஒழுக்க வளர்ச்சியில் நடைமுறை வழக்குக்கு முற்பட்ட நிலை காணப்படும் வயது வரம்பு
2 0 7 ஆண்டுகள்
3 - 7 ஆண்டுகள்
5 - 10 ஆண்டுகள்
4 - 10 ஆண்டுகள்
21945.எதிர்மறை வலுவூட்டல் துலங்கலை-------------- ; தண்டனை துலங்கலை-------------
அதிகரிக்கும; அதிகரிக்கும்
குறைக்கும்; குறைக்கும்
அதிகரிக்கும; குறைக்கும்
குறைக்கும்; அதிகரிக்கும்
21947.கற்றல என்பது
நடத்தை மாற்றம்
முந்தைய அனுபவத்தைச் சார்ந்த நிரந்தர நடத்தை மாற்றம்
உடல் வளர்ச்சி சார்ந்த நிரந்தர நடத்தை மாற்றம்
தண்டனையின் காரணமாக விளையும் நடத்தை மாற்றம்
21951.பொருத்தமானதைத் தெரிவு செய்
வரகு ,சுறா, ஞாழல், பாடி
சாமை , மயில், தொண்டகம், பாதிரி
தினை, மான், அன்னம், பொய்கை
குரவம் , நெய்தல், முல்லை, குறிஞ்சி
21952.பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடு:
காப்பு, செங்கீரை, தால், சிற்றில்,ஊசர்
செங்கீரை, சிற்றில், கழங்கு, தால், காப்பு
தால், காப்பு, கழங்கு, சிறுபறை, செங்கீரை
காப்பு, செங்கீரை, தால், சிற்றில், சிறுதேர்
21953."சக்தி முத்தப் புலவர்" - நாடகத்தின் ஆசிரியர்
மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை
அவ்வை சண்முகம்
பாரதிதாசன்
கலைவாணர் என்.எஸ்.கே
21955.சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்க.
அப்பர் - 1, 3, 4 திருமுறைகள், சம்பந்தர் - 2, 5 திருமுறைகள் , சுந்தரர் - 6, 7 திருமுறைகள்
அப்பர் - 1, 2, 4 திருமுறைகள், 2, 5, 7 திருமுறைகள், சுந்தரர் 3, 6 திருமுறைகள்
அப்பர் - 1, 4, 7 திருமுறைகள், சம்பந்தர் - 2, 5 திருமுறைகள், சுந்தரர் - 4, 6 திருமுறைகள்
அப்பர் - 4, 5, 6 திருமுறைகள, சம்பந்தர் - 1, 2, 3 திருமுறைகள், சுந்தரர் - 7 திருமுறைகள்
21956."வளையல்’ என்னும் பெயர்
காரணப் பெயர்
இடுகுறி சிறப்புப் பெயர்
காரணப் பொதுப் பெயர்
காரண சிறப்புப் பெயர்
21957.‘என்பணிந்த தென்கமலை - அடிக் கோடிட்ட சொல்லின் பொருள்
திருவையாறு
திருநெல்வேலி
திருவாரூர்
திருவீரட்டாணம்
21958.திரைக் கவித் திலகம்’ என்ற சிறப்பைப் பெற்றவர்
குருவிக்கரம்பை சண்முகம்
மருதகாசி
வாலி
புலமைபித்தன்
21959.‘பூவின் விவரம் பல கோடி - இப்பாடல் இடம் பெற்ற நாடகம்
சதி அனுசூயா
சதி லீலாவதி
சதி சுலோசனா
சதி சம்யுக்தா