21951.பொருத்தமானதைத் தெரிவு செய்
வரகு ,சுறா, ஞாழல், பாடி
சாமை , மயில், தொண்டகம், பாதிரி
தினை, மான், அன்னம், பொய்கை
குரவம் , நெய்தல், முல்லை, குறிஞ்சி
21952.பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடு:
காப்பு, செங்கீரை, தால், சிற்றில்,ஊசர்
செங்கீரை, சிற்றில், கழங்கு, தால், காப்பு
தால், காப்பு, கழங்கு, சிறுபறை, செங்கீரை
காப்பு, செங்கீரை, தால், சிற்றில், சிறுதேர்
21953."சக்தி முத்தப் புலவர்" - நாடகத்தின் ஆசிரியர்
மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை
அவ்வை சண்முகம்
பாரதிதாசன்
கலைவாணர் என்.எஸ்.கே
21955.சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்க.
அப்பர் - 1, 3, 4 திருமுறைகள், சம்பந்தர் - 2, 5 திருமுறைகள் , சுந்தரர் - 6, 7 திருமுறைகள்
அப்பர் - 1, 2, 4 திருமுறைகள், 2, 5, 7 திருமுறைகள், சுந்தரர் 3, 6 திருமுறைகள்
அப்பர் - 1, 4, 7 திருமுறைகள், சம்பந்தர் - 2, 5 திருமுறைகள், சுந்தரர் - 4, 6 திருமுறைகள்
அப்பர் - 4, 5, 6 திருமுறைகள, சம்பந்தர் - 1, 2, 3 திருமுறைகள், சுந்தரர் - 7 திருமுறைகள்
21956."வளையல்’ என்னும் பெயர்
காரணப் பெயர்
இடுகுறி சிறப்புப் பெயர்
காரணப் பொதுப் பெயர்
காரண சிறப்புப் பெயர்
21957.‘என்பணிந்த தென்கமலை - அடிக் கோடிட்ட சொல்லின் பொருள்
திருவையாறு
திருநெல்வேலி
திருவாரூர்
திருவீரட்டாணம்
21958.திரைக் கவித் திலகம்’ என்ற சிறப்பைப் பெற்றவர்
குருவிக்கரம்பை சண்முகம்
மருதகாசி
வாலி
புலமைபித்தன்
21959.‘பூவின் விவரம் பல கோடி - இப்பாடல் இடம் பெற்ற நாடகம்
சதி அனுசூயா
சதி லீலாவதி
சதி சுலோசனா
சதி சம்யுக்தா
21960.இளமைப் பெயர்களைச் சரியாகத் தெரிவு செய்க.
புலி - பறழ், குதிரை - குட்டி, சிங்கம் - குருளை, மான் - கன்று
புலி - குட்டி, குதிரை - கன்று, சிங்கம் - பறழ், மான் - குருளை
புலி - பறழ் , குதிரை - கன்று, சிங்கம் - குட்டி, மான் - குருளை
புலி - குட்டி, குதிரை - பறழ், சிங்கம் - குருளை, மான் கன்று
21962.அகநானூற்றுப் பாக்களின் அடிவரையறை
4 அடி முதல் 8 அடி வரை
9 அடி முதல் 12 அடி வரை
13 அடி முதல் 31 அடி வரை
7 அடி முதல் 14 அடி வரை
21963.வீரமாமுனிவர் திருக்குறளை----------------- மொழியில் மொழிபெயர்த்தார்.
இலத்தீன்
கிரேக்கம்
எபிரேயம்
ஆங்கிலம்
21966.பொருத்தமானதைத் தெரிவு செய்
பத்து ரதன் - தசரதன், புத்திரன் - இராமன், மித்திரன் - சுக்ரீவன், சத்துரு - வாலி
பத்து ரதன் - இராவணன், புத்திரன் - இராமன், மித்திரன் - சுக்ரீவன், சத்துரு - வாலி
பத்து ரதன் - சூரியன், புத்திரன் - அனுமன், மித்திரன் - சக்ரீவன், சத்துரு - வாலி
பத்து ரதன் - பாண்டு, புத்திரன் - தருமன், மத்திரன் - துரியோதனன், சந்துரு - சத்துருக்கனன்
21969."டம்பாச்சாரி விலாசம்’ என்ற நூலின் ஆசிரியர்
பம்மல் சம்பந்த முதலியார்
சங்கரதாஸ் சுவாமிகள்
காசி விசுவநாதர்
தி.க. சண்முகனார்