21971.தமிழெண்களின் ஒழுங்கு ஏறு வரிசையைத் தேர்ந்தெடு
அஉ, சுரு, சுஅ, கூரு, கூஅ,
சுஅ, கூஅ , சுரு, கூரு, அஉ
சுரு, சுஅ, அஉ, கூரு, கூஅ
அஉ, சுஅ, கூஅ, கூரு, சுரு
21972.கீழ்க்காணும் தொடர்களில் பொருந்தாத் தொடரைக் கண்டுபிடி.
குழலி திசம்பர் சூடி வந்தாள்
நீலா பாட்டுப் பாடினாள்
இரண்டு மீட்டர் போதுமா?
கோவிலுக்கு வெள்ளை அடித்தான்
21973."நேர்மையைக் காட்டிலும் உயர்ந்த தெய்வம் இல்லை’ என்ற கொள்கை 9) 60)Luj6) st
சல்பீர்கான்
முத்து வீரப்பன்
சொக்கநாதர்
மகமூத்கான்
21975.சரியான இணையைத் தேர்வு செய்க.
குறிஞ்சி - அகில், முல்லை - புன்னை, மருதம் - காயா, நெய்தல் - காஞ்சி
குறிஞ்சி - புன்னை, முல்லை - காஞ்சி, மருதம் - அகில், நெய்தல் - காயா
குறிஞ்சி - அகில், முல்லை - காயா, மருதம் - காஞ்சி, நெய்தல் - புன்னை
குறிஞ்சி - காஞ்சி, முல்லை - புன்னை, மருதம் - காயா, நெய்தல் - அகில்
21976.‘உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் பெரிய புராணம்’ - இவ்வாறு கூறியவர்
கவிஞர் வெ. இராமலிங்கனார்
தெ.பொ.மீ
மு. வரதராசனார்
திரு.வி.க.
21977.தமிழ்ச் சங்கம் பற்றி விளக்கும் வரிகளில் சரியாக பொருந்தியுள்ளதைத் தேர்க.
புறநானூறு - தமிழ்கெழு கூடல், பரிபாடல் - தமிழ் வேலி, மணிவாசகம் - கூடலில் ஆய்ந்த
புறநானூறு - தமிழ் கெழு கூடல், பரிபாடல் - கூடலில் ஆய்ந்த, மணிவாசகம் - தமிழ் வேலி
புறநானூறு - தமிழ் வேலி,பரிபாடல் - கூடலில் ஆய்ந்த, மணிவாசகம் - தமிழ்கெழு கூடல்
புறநானூறு - கூடலில் வேலி, பரிபாடல் - தமிழ் வேலி , மணிவாசகம் - தமிழ் கெழுகூடல்
21978.“செங்கப்படுத்தான் காடு’ எனும் ஊரில் பிறந்த கவிஞர்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
உளுந்துார் பேட்டை சண்முகம்
நாமக்கல் இராமலிங்கனார்
உடுமலை நாராயண கவி
21979.‘மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ எனும் பாடல் வரியை எழுதியவர்
கபிலர்
பரணர்
மோசிகீரனார்
ஒளவையார்
21980."நோய்க்கு மருந்து இலக்கியம்’ எனக் கூறியவர்
கா.சு. பிள்ளை
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
அ.ச. ஞானசம்பந்தன்
உ.வே. சாமிநாத ஐயர்