37$\dfrac{1}{2}$-ல் எத்தனை 1/8 இருக்கிறது?
ஒரு சதுரத்தின் சுற்றளவு 40 செ.மீ. எனில் அதன் மூலை விட்டங்களின் நீளங்களின் கூடுதல் என்ன? |
Answer |
தங்க விகிதத்தை கண்டுபிடித்தவர்கள் _______ |
Answer |
கணித மேதை _______ 17 பக்கங்களைக் கொண்ட ஒரு பல கோணத்தைத் தன்னுடைய கல்லறையின் மீது வரையப்படவேண்டும் என விரும்பினார். |
Answer |
தொடர்ச்சியான நிகழ்வெண் பரவலை இருபரிமாண வரைபடத்தில் |
Answer |
9, 6, 7, 8, 5 மற்றும் X ஆகியவற்றின் சராசரி 8 எனில் Xன் |
Answer |
பின்வரும் சமன்பாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள கூட்டல் பண்பு |
Answer |
2 ரூபாய் 70 பைசாவில் 15 பைசா எத்தனை சதவீதம்? |
Answer |
1, 8, 27, 64 _____ தொடரின் அடுத்த மூன்று எண்கள் யாது? |
Answer |
3a-b-லிருந்து 2a-b ஐக் கழிக்க _______ கிடைக்கும் |
Answer |
$a^2b^2c^3$ ஐ $abc^2$ ஆல் பெருக்க கிடைப்பது ______ |
Answer |