நிறையைப் பாதியாக்கி திசைவேகத்தை இருமடங்காக்கினால், பொருளின் இயக்க ஆற்றல்
மாறாமலிருக்கும்
இருமடங்காகும்
நான்கு மடங்காகும்
பாதியாகும்
நிறையைப் பாதியாக்கி திசைவேகத்தை இருமடங்காக்கினால், பொருளின் இயக்க ஆற்றல்
தீர்ந்து விடாததொரு ஆற்றல் மூலமாகக் கருதப்படுவது |
Answer |
10 மீ ஆழமுள்ள கிணற்றிலிருந்து 5 கிகி வாளி நீரைத் தூக்கச் செய்ய வேண்டிய வேலை என்ன? |
Answer |
நிலாவின் பரப்பில் ஈர்ப்பு முடுக்கம் |
Answer |
பொருள்களை வெப்பப்படுத்தும் போது மூலக்கூறுகளின்----------- அதிகரிப்பதால் அப்பொருளின் வெப்பநிலை உயருகிறது. |
Answer |
மூலக்கூறு இயக்கத்தின் சராசரி ஆற்றலைக் குறிப்பது |
Answer |
பாதரசத்தின் கொதிநிலை |
Answer |
ஒரு பொருள் அடையக்கூடிய மிகக் குறைந்த வெப்பநிலை |
Answer |
மனிதனின் இயல்பு வெப்பநிலை |
Answer |
வெப்பநிலை மாறாமல் இருக்கும்போது, குறிப்பிட்ட நிறையுள்ள வாயுவின் அழுத்தம், அதன் பருமனுக்கு எதிர்தகவில் அமையும். இதைக் கூறுவது |
Answer |
நல்லியல்பு வாயு விதிப்படி |
Answer |