பொறாமையில் காணப்படும் மனவெழுச்சிகள்
குழந்தையைக் குழந்தையாக கருத வேண்டும் என்று கூறியவர்? |
Answer |
குழந்தைகளுக்கான கற்கும் உரிமை-யை ஐ.நா சபை நடைமுறைப்படுத்திய நாள்? |
Answer |
ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர்? |
Answer |
ஒரு கற்றல் நிகழ்வில் பெறப்பட்ட அனுபவம், பிறிதொரு கற்றல் நிகழ்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டு தாக்கத்தை ஏற்படுத்துவது? |
Answer |
தாழ்நிலைத் திறன்களில் தேர்ச்சி ஏற்படச் செய்து, அதற்கு அடுத்த உயர்நிலைக் கற்றலை அடைய முயற்சிப்பதே கற்றல் கற்பித்தலில் முறையானது என்ற கோட்பாட்டை கூறியவர் யார்? |
Answer |
கானேயின் படிநிலைக் கற்றல் கோட்பாட்டின்படி கற்றல் வகைகள் |
Answer |
கற்றனவற்றை மனதில் இருத்தி திரும்பவும் தேவைப்படும் போது அவற்றை வெளிப்படுத்தும் ஆற்றல்? |
Answer |
பியாஜேயின் கற்றல் மேம்பாடு பற்றிய கோட்பாடு யாது? |
Answer |
ஓர் ஆசிரியர் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக நட்சத்திரப் புள்ளிகளை வழங்கி, வார இறுதியில் அப்புள்ளிகளுக்கு ஏற்ப பரிசுகளை வழங்குகிறார். இச்செயல் எதைச் சார்ந்தது? |
Answer |
பியாஜேவின் கருத்துப்படி ஒருவர் தம் அனுபவங்களை நுணுகுமுனனா அவா |
Answer |