முறையாகப் பயன்படுத்தினால் தகவல் தொடர்பு ஊடகங்கள் -
குமரப் பருவத்தில் தோன்றும் மன எழுச்சிகள்? |
Answer |
தேர்வுகளின் போது வளர்க்கப்பட வேண்டிய ஒழுக்கம்? |
Answer |
எந்த இரட்டையரின் மனப்பண்புகள் ஒரே மாதிரியாக இருக்கும். |
Answer |
ஒரு கரு இரட்டையரில் பிறக்கும் குழந்தைகள் எவ்வாறு இருப்பர் |
Answer |
முன்னர் அனுபவித்த ஒரு நிகழ்ச்சியை மீண்டும் நம் மனக்கண் முன் கொணார்ந்து இருத்தி, அதை உணர்த்தும் கற்பனை, |
Answer |
பிம்பங்கள் அல்லது சாயல்களின் துணை கொண்டு நிகழும் சிந்தனை. |
Answer |
வெளி உலகத்தைப் பற்றி தெரிந்து கொள்ள உதவும் உளச்செயல் |
Answer |
புலன் உறுப்புகள் மூலம் பெறப்படும் செய்திகளைத் தொகுத்தல், சுருக்கி அமைத்தல், விரிவுபடுத்தல், நினைவு கூர்தல் என்ற உளச் செயல்களின் அடிப்படையில் நெய்சா என்பவர் கூறுவது. |
Answer |
எண்ணங்களைப் பிறர்க்குத் தெரியப்படுத்த மாந்தரால்; வகுப்பட்ட குறிகள் அல்லது அடையாளங்களின் தொகுப்பு |
Answer |
தொடர்புள்ள பல்வேறு பொருண்மைகளையும் அவற்றுள் காணப்படும் இணைப்பினையும் விளக்க உதவுவது |
Answer |