முன்னர் அனுபவித்த ஒரு நிகழ்ச்சியை மீண்டும் நம் மனக்கண் முன் கொணார்ந்து இருத்தி, அதை உணர்த்தும் கற்பனை,
பிம்பங்கள் அல்லது சாயல்களின் துணை கொண்டு நிகழும் சிந்தனை. |
Answer |
வெளி உலகத்தைப் பற்றி தெரிந்து கொள்ள உதவும் உளச்செயல் |
Answer |
புலன் உறுப்புகள் மூலம் பெறப்படும் செய்திகளைத் தொகுத்தல், சுருக்கி அமைத்தல், விரிவுபடுத்தல், நினைவு கூர்தல் என்ற உளச் செயல்களின் அடிப்படையில் நெய்சா என்பவர் கூறுவது. |
Answer |
எண்ணங்களைப் பிறர்க்குத் தெரியப்படுத்த மாந்தரால்; வகுப்பட்ட குறிகள் அல்லது அடையாளங்களின் தொகுப்பு |
Answer |
தொடர்புள்ள பல்வேறு பொருண்மைகளையும் அவற்றுள் காணப்படும் இணைப்பினையும் விளக்க உதவுவது |
Answer |
ஓர் உயிரியின் உருப்பெருக்கம் அல்லது அளவு அதிகரித்தல். |
Answer |
ஒரு குழந்தையின் பிறந்து வளர்ந்த, சமூகக்கலாசாரத்தைக் குறிப்பது. |
Answer |
மேம்பாடு என்பதன் செம்மை நிலை |
Answer |
வளர்ச்சி, முதிர்ச்சி, கற்றல் ஆகியனவற்றில் கூட்டு விளைவால் ஏற்படுவது. |
Answer |
ஒர் உயிரியின் உடலியல் மாற்றங்களையும், அவை இயங்கும் விதத்திலுள்ள மேம்பாடுகளையும் ஒட்டு மொத்தமாகக் குறிப்பது ? |
Answer |