Easy Tutorial
For Competitive Exams

எந்த இரட்டையரின் மனப்பண்புகள் ஒரே மாதிரியாக இருக்கும்.

ஒரு கரு
இரு கரு
A) மற்றும் B)
ஒன்றும் இல்லை
Additional Questions

ஒரு கரு இரட்டையரில் பிறக்கும் குழந்தைகள் எவ்வாறு இருப்பர்

Answer

முன்னர் அனுபவித்த ஒரு நிகழ்ச்சியை மீண்டும் நம் மனக்கண் முன் கொணார்ந்து இருத்தி, அதை உணர்த்தும் கற்பனை,

Answer

பிம்பங்கள் அல்லது சாயல்களின் துணை கொண்டு நிகழும் சிந்தனை.

Answer

வெளி உலகத்தைப் பற்றி தெரிந்து கொள்ள உதவும் உளச்செயல்

Answer

புலன் உறுப்புகள் மூலம் பெறப்படும் செய்திகளைத் தொகுத்தல், சுருக்கி அமைத்தல், விரிவுபடுத்தல், நினைவு கூர்தல் என்ற உளச் செயல்களின் அடிப்படையில் நெய்சா என்பவர் கூறுவது.

Answer

எண்ணங்களைப் பிறர்க்குத் தெரியப்படுத்த மாந்தரால்; வகுப்பட்ட குறிகள் அல்லது அடையாளங்களின் தொகுப்பு

Answer

தொடர்புள்ள பல்வேறு பொருண்மைகளையும் அவற்றுள் காணப்படும் இணைப்பினையும் விளக்க உதவுவது

Answer

ஓர் உயிரியின் உருப்பெருக்கம் அல்லது அளவு அதிகரித்தல்.

Answer

ஒரு குழந்தையின் பிறந்து வளர்ந்த, சமூகக்கலாசாரத்தைக் குறிப்பது.

Answer

மேம்பாடு என்பதன் செம்மை நிலை

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us