நம்புமை (Reliability) அளக்கும் அனுகுமுறை .
எதிர் இணைப்பு
இரட்டை யூகம்
உள்ளடக்கம்
தேர்வு மறுதேர்வு
நம்புமை (Reliability) அளக்கும் அனுகுமுறை .
கூர்ந்து நோக்கும் நேரம், நுண்ணறிவு ஈடு ஆகியனவற்றை தொடர்புபடுத்தும், கீழ்க்குறித்த கூற்றுகளுள் எது சரி? |
Answer |
மனித வளர்ச்சியை பாலுணர்வு வளர்ச்சியுடன் தொடர்புபடுத்தி, சிக்மண்ட் பிராய்டு கூறும் நிலைகள். |
Answer |
எரிக்சன் கூறும் வளர்ச்சி உளவியல் சமூக நிலைகள் |
Answer |
குழவிப்பருவத்திலும்பிள்ளை முன்பருவத்திலும் میشنامه தன் தந்தையிடம் அன்பும், அதே சமயத்தில் தாயிடம் வெறுப்பும், பொறாமையும் கொண்டிருக்கும் நிலை. |
Answer |
"கூட்டாளிக் குழுப்பருவம்" எனப்படும் பருவம். |
Answer |
போலி முதிர்ச்சி நிலை எனப்படும் பருவம். |
Answer |
உயிருள்ள கேள்விக்குறிகள் என்றழைக்கப்படுவோர் யார் ? |
Answer |
ஸ்டான்லி ஹால் குமரப்பருவத்தை குறிப்பிடுகிறர்? |
Answer |
குறையறி தேர்வு எப்போது நடத்தப்படவேண்டும் |
Answer |
தொகுதிநிலைத் தேர்வில் மாணவர் தொடர்ந்து பின் தங்கிய நிலைக்கான விளக்கம். |
Answer |