விரும்பத்தகு பண்புகள் கொண்ட ஒரு தாவர ரகத்தை உருவாக்க முடியும். இது கீழ்க்கண்டவற்றுள் எது?
பையுடுதல்
கட்டுதல்
குறியிடுதல்
கலப்பினச் சேர்க்கை
விரும்பத்தகு பண்புகள் கொண்ட ஒரு தாவர ரகத்தை உருவாக்க முடியும். இது கீழ்க்கண்டவற்றுள் எது?
அனோனோ ஸ்கொயாமோசா எண்பது எதன் பொதுப் பெயர்? |
Answer |
தாவர செல் இதைப் பெற்றுள்ளதால் விலங்குசெல்லில் இருந்து வேறுபடுகிறது? |
Answer |
வெள்ளரியில் பல வண்ண நோயை உண்டாக்குவது எது? |
Answer |
ஒட்டுண்ணித் தாவரம் எது? |
Answer |
ஒளியின் துலங்கலால் ஏற்படும் தாவரப் பகுதியின் இயக்கம் -------- |
Answer |
செல்லின் ஆற்றல் நாணயம் எது? |
Answer |
தூண்டலின் திசைக்கும் துலங்களின் திசைக்கும் தொடர்பு இல்லாத, தூண்டலுக்கு ஏற்றார்போல் தாவர உறுப்பு வளைதல் -- --- எனப்படும். |
Answer |
மைமோசா புடிகா என்று அழைக்கப்படுவது எது? |
Answer |
உயர் வெப்ப நிலையில் மலரும் தாவரம் எது? |
Answer |
வளர்சிதை மாற்ற ஆற்றலின் உதவியோடு நடைபெறும் கனிம அயனிகளின் உறிஞ்சுதல் நிகழ்ச்சி - எனப்படும். |
Answer |