Easy Tutorial
For Competitive Exams

100 மி.லி ரத்தத்தின் ஆக்ஸிஜன் ஏற்புத்திறன்?

30 மி.லி
10 மி.லி
20 மி.லி
33 மி.லி
Additional Questions

உடலின் அனிச்சை செயலான, மூச்சு விடுதல், இதயத்துடிப்பு ஆகியவை எதனால் கட்டுப்படுத்தப்படுகிறது?

Answer

தாழ்சக்கரையளவு, கிளைக்கோசுரியா மற்றும் பாலியூரியா உண்டாக காரணமாக இருப்பது எந்த ஹார்மோன் குறைவினால்?

Answer

இதயத்தின் செயலை துரிதப்படுத்த உபயோகிக்கப்படும் மருந்து?

Answer

வயிற்றில் சுரக்கும் இரைப்பை நீரில் அடங்கியது?

Answer

மனிதனின் மார்பில் உள்ள விலா எலும்பின் எண்ணிக்கை?

Answer

ஒரு சராசரி மனிதனின் சிஸ்டோலிக் அழுத்தம்?

Answer

இரத்தத்தில் ஹீமோகுளோபின் உருவாக மிக அவசியமான ஒன்று?

Answer

உடலிலிருந்து வெப்ப நட்டத்தை உண்டாக்கும் முக்கிய உறுப்பு?

Answer

சூரிய ஒளி தருவது?

Answer

மனிதர்களில் குரோமோசோம்களின் எண்ணிக்கை 47 ஆக காணப்படும் போது ( 22 A + XXY ) .............. ( சின்ட்ரோம் ) நோய் ஏற்படுகின்றது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us