Easy Tutorial
For Competitive Exams

கீழ்கண்ட உரங்களில் முழுமையான உரம்?

NPK உரங்கள்
NP உரங்கள்
பொட்டாஷ் உரங்கள்
நைட்ரஜன் உரங்கள்
Additional Questions

நுண்ணியிரி தொழில் நுட்பத்தின் மூலம் தயாரிக்க முடியாத கரிம அமிலத்துடன் பொருந்தாதது எது?

Answer

வாகன உதிரிப் பாகங்கள் தயாரிக்கப் பயன்படுவது?

Answer

நாளமில்லா சுரப்பிகள் சுரக்கும் வேதிப்பொருள்?

Answer

காந்த விசை என்பது ஒரு ............... விசை ஆகும்?

Answer

உறைவை ஒருபோதும் முற்றிலும் .................. முடியாது?

Answer

திரவங்களின் அழுத்தம் அவற்றின் ................... பொருத்தது?

Answer

திரவங்கள் ஆழம் அதிகரிக்க ..................... அதிகரிக்கும்?

Answer

திரவங்கள் ஒரே ஆழத்தில் .................... அழுத்தத்தைக் கொண்டிருக்கும்?

Answer

இரும்பைப் பிரிதேடுத்தலில்.................இலக்கியாகவும்......................ஒடுக்கியாகவும் செயல்படுகிறது?

Answer

நீர்மங்கள் மற்றும் வாயுக்களை .................... என்று அழைக்கலாம்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us