திரவங்கள் ஒரே ஆழத்தில் .................... அழுத்தத்தைக் கொண்டிருக்கும்?
அடர்த்தி
வாயுக்கள்
ஒரே அளவு
வெவ்வேறு அளவு
திரவங்கள் ஒரே ஆழத்தில் .................... அழுத்தத்தைக் கொண்டிருக்கும்?
இரும்பைப் பிரிதேடுத்தலில்.................இலக்கியாகவும்......................ஒடுக்கியாகவும் செயல்படுகிறது? |
Answer |
நீர்மங்கள் மற்றும் வாயுக்களை .................... என்று அழைக்கலாம்? |
Answer |
புவி பொருட்களின் மீது செலுத்தும் கீழ் நோக்கிய இழு விசையே....................... எனப்படும்? |
Answer |
ஒரு பொருளின் மீது நேரடி தொடர்பின்றி செயல்படும் விசைகள்............... எனப்படும்? |
Answer |
விசை எப்போதும் ஒரு பொருளின் ................... மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை? |
Answer |
நீர்மூழ்கிக் கப்பல்களில் நீர் மட்டத்துக்கு மேல் உள்ள பொருள்களைக் காண உதவும் கருவி? |
Answer |
ஐந்து லிட்டர் பாதரசத்தின் எடை ( கிலோ மிராமில் ) ? |
Answer |
M K S முறையில் விசையின் அலகு? |
Answer |
உந்தம் மாறுபாடு வீதம் நேர்விகிதத்தில் இருக்கும்? |
Answer |
கடல் நீரில் அதிக அளவுள்ள தனிமம்? |
Answer |