Easy Tutorial
For Competitive Exams

உறைவை ஒருபோதும் முற்றிலும் .................. முடியாது?

ஆக்கவோ
தொடா விசை
ஒழிக்க
வேறுவகை
Additional Questions

திரவங்களின் அழுத்தம் அவற்றின் ................... பொருத்தது?

Answer

திரவங்கள் ஆழம் அதிகரிக்க ..................... அதிகரிக்கும்?

Answer

திரவங்கள் ஒரே ஆழத்தில் .................... அழுத்தத்தைக் கொண்டிருக்கும்?

Answer

இரும்பைப் பிரிதேடுத்தலில்.................இலக்கியாகவும்......................ஒடுக்கியாகவும் செயல்படுகிறது?

Answer

நீர்மங்கள் மற்றும் வாயுக்களை .................... என்று அழைக்கலாம்?

Answer

புவி பொருட்களின் மீது செலுத்தும் கீழ் நோக்கிய இழு விசையே....................... எனப்படும்?

Answer

ஒரு பொருளின் மீது நேரடி தொடர்பின்றி செயல்படும் விசைகள்............... எனப்படும்?

Answer

விசை எப்போதும் ஒரு பொருளின் ................... மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை?

Answer

நீர்மூழ்கிக் கப்பல்களில் நீர் மட்டத்துக்கு மேல் உள்ள பொருள்களைக் காண உதவும் கருவி?

Answer

ஐந்து லிட்டர் பாதரசத்தின் எடை ( கிலோ மிராமில் ) ?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us