குளிர்பானம் மற்றும் ரொட்டிகளில் பயன்படுத்தப்படும் வாயு?
பெரஸ் சல்பேட்
சோடியம் கார்பனேட்
பொட்டாசியம் நைட்ரேட்
சோடியம் பை கார்பனேட்
குளிர்பானம் மற்றும் ரொட்டிகளில் பயன்படுத்தப்படும் வாயு?
கீழ்கண்டவற்றுள் ..................... வீட்டு பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் உப்பு? |
Answer |
உலகின் அதிக வலிமை மிக்க அமிலம்? |
Answer |
........................ அமிலத்தை பொருத்து நாட்டின் பொருளாதாரம் அமைகிறது? |
Answer |
வேதிப்பொருளின் அரசன் என்று ..................... அமிலம் அழைக்கபடுகிறது? |
Answer |
அனிராய்டு பாரமானியில் பயன்படுத்தப்படும் திரவம்? |
Answer |
ஒரு பொருள் புவிஈர்ப்பு விசையிலிருந்து விடுபட்டுச் செல்ல அதற்குத் தரப்பட வேண்டிய மீச்சிறு திசைவேகம்? |
Answer |
சிரிப்பு வாயு எனப்படுவது? |
Answer |
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று பொருத்தமாக உள்ளது? |
Answer |
......................... ஆல் பிரஷர் குக்கரில் உணவு மிக விரைகாக வேகக் காரணமாகிறது? |
Answer |
...........................மூலமாக மாவுப்பொருளை ( STARCH ) கண்டறியப் பயன்படுகிறது? |
Answer |