கீழ்கண்டவற்றுள் எந்த நிலையில் பூரண அக எதிரொளிப்பைப் பெற இயலாது?
ஒளிக்கதிர் நீரில் இருந்து கண்ணாடிக்குள் செல்லும் போது
ஒளிக்கதிர் நீரில் இருந்து காற்றுக்குள் செல்லும் போது
ஒளிக்கதிர் கண்ணாடியில் இருந்து நீருக்குள் செல்லும் போது
ஒளிக்கதிர் கண்ணாடியில் இருந்து காற்றுக்குள் செல்லும் போது