நீலப் பச்சை பாசிகளில் வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்தும் செல்கள்?
ஏகைனீட்ஸ்
ஏபிளனோஸ்போர்கள்
ஹைட்டிரோசிஸ்ட்
பார்த்திளோஸ்போர்கள்
நீலப் பச்சை பாசிகளில் வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்தும் செல்கள்?
கீழ்க்கண்டவற்றுள் எது இயற்கையில் தனிமமாகவே கிடைக்கின்றது? |
Answer |
ஊக்கப்படுத்தப்பட்ட கரியானது அசுத்த கரைசல்களில் உள்ள நிறமிப் பொருட்களை நீக்குவதற்கு பயன்படுகிறது. அவ்வாறு செயல்படுவதற்கு காரணம்? |
Answer |
துருப்பிடிக்காத எஃகின் உலோகக் கலவை யாது? |
Answer |
ஒரு தனிமத்தின் வேதிப் பண்புகளுக்கு காரணமானவை? |
Answer |
சாறுண்ணிக்கு ஒரு எடுத்துக்காட்டு? |
Answer |
ஹேபர் முறையில் அம்மோனியா தயாரித்தலில் பயன்படுத்தப்படும் வினையூக்கி? |
Answer |
40% பார்மால்டிஹைடு என்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
Answer |
செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைக்க பயன்படும் வாயு? |
Answer |
எஃகில் அடங்கியுள்ள மிக இன்றியமையாத பொருள்? |
Answer |
போர்டோ கலவை என்பது? |
Answer |