செயற்கை முறையில் பெட்ரோல் எம்முறையில் தயாரிக்கப்படுகிறது?
பிஷர் - ட்ரோப் முறை
ஹேபர் முறை
சபாட்டியர் மற்றும் சென்ட்ரன் முறை
பிரைடல் கிராப்ட் - வினை முறை
செயற்கை முறையில் பெட்ரோல் எம்முறையில் தயாரிக்கப்படுகிறது?
பெல்டியர் குணத்தின் அலகு? |
Answer |
தடையின்றி தானே விழும் பொருளின் வேகம் கீழே விழும் பொருளின் வேகத்தை விட |
Answer |
பருப்பொருளின் மீது விசை செயல்படுவதால் ஏற்படும் விளைவுகளை பற்றி அறியும இயற்பியல் பிரிவு? |
Answer |
மழைத்துளிகள் கோள வடிவத்தை பெறக் காரணம்? |
Answer |
கோள்களின் இயக்கம் பற்றிய கெப்ளரின் முதல் விதியின் மற்றொரு பெயர்? |
Answer |
கார் அல்லது சைக்கிள் வட்டப்பாதையில் இயங்க தேவையான மைய நோக்கு விசை எதைப்பொறுத்தது? |
Answer |
ஒரு தனிமத்தின் ஐசோடோப்புகள் ? |
Answer |
ஹாலஜன்களின் வெளிச்சுற்றில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை? |
Answer |
மெத்தில் ஆரஞ்சு என்பது ஒரு................... |
Answer |
வினைத்திறன் மிகவும் குறைந்த ஹாலஜன்................... ஆகும்? |
Answer |