ஒரு தனிமத்தின் ஐசோடோப்புகள் ?
வேறுபட்ட நியூட்ரான்களின் எண்ணிக்கை கொண்டவை
வேறுபட்ட புரோட்டங்களின் எண்ணிக்கை கொண்டவை
ஒத்த நிறை எண் கொண்டவை
வேறுபட்ட எலக்ட்ரான் அமைப்பு கொண்டவை
ஒரு தனிமத்தின் ஐசோடோப்புகள் ?
ஹாலஜன்களின் வெளிச்சுற்றில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை? |
Answer |
மெத்தில் ஆரஞ்சு என்பது ஒரு................... |
Answer |
வினைத்திறன் மிகவும் குறைந்த ஹாலஜன்................... ஆகும்? |
Answer |
அசிட்டிலீன் பல்படியாக்கள் வினையில் உருவாகும் சேர்மம்? |
Answer |
பொதுவாக வெளிவட்டத்தில் 1,2,3 எலக்ட்ரான்கள் கொண்ட தனிமங்கள்? |
Answer |
நியுட்ரான்களை கண்டுபிடித்தவர்? |
Answer |
அயனிச்சேர்மங்களில் அயனிகளைப் பிணைக்கும் விசைக்கு.................. என்று பெயர்? |
Answer |
A மற்றும் B என்னும் இரண்டு தனிமங்கள் உண்டாக்கும் சேர்மம் மிக அதிக உருகு நிலையுள்ளது. மின்சாரத்தைக் கடத்தும் தன்மை உடையது. எனவே இச்சேர்மம்? |
Answer |
பின்வருவனவற்றுள் எவற்றிலிருந்து பாஸ்பரஸ் பிரித்தெடுக்கப்படுகிறது? |
Answer |
ஆல்பா துகளின் சுமை................... சுமையாகும் |
Answer |