Easy Tutorial
For Competitive Exams

நியுட்ரான்களை கண்டுபிடித்தவர்?

ரூதர் போர்டு
ஜேம்ஸ் சாட்விக்
ஜே.ஜே. தாம்சன்
ஜான் டால்டன்
Additional Questions

அயனிச்சேர்மங்களில் அயனிகளைப் பிணைக்கும் விசைக்கு.................. என்று பெயர்?

Answer

A மற்றும் B என்னும் இரண்டு தனிமங்கள் உண்டாக்கும் சேர்மம் மிக அதிக உருகு நிலையுள்ளது. மின்சாரத்தைக் கடத்தும் தன்மை உடையது. எனவே இச்சேர்மம்?

Answer

பின்வருவனவற்றுள் எவற்றிலிருந்து பாஸ்பரஸ் பிரித்தெடுக்கப்படுகிறது?

Answer

ஆல்பா துகளின் சுமை................... சுமையாகும்

Answer

பாஸ்பரஸ் பிரித்தெடுத்தலில் .................. என்னும் கசடு உருவாகிறது?

Answer

அடர் நைட்ரிக் அமிலத்துடன் பாஸ்பரஸ் ஆக்சிகரணம் அடைந்து..................... உண்டாகிறது?

Answer

.......................... முறையால் கால்சியம் தூய்மைப்படுத்தப்படுகிறது?

Answer

மருந்து வகை சோப்புகள் தயாரிக்கப்பயன்படும் அமிலம்?

Answer

நவீன ஆவர்த்தன அட்டவணையில் கிடைமட்ட வரிசைகள் .................... ஆகும். செங்குத்து வரிசைகள்......................ஆகும்.

Answer

கீழ்கண்டவற்றுள் அதிகமான நேர்மின் தன்மை கொண்ட தனிமம்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us