Easy Tutorial
For Competitive Exams

ஆல்பா துகளின் சுமை................... சுமையாகும்

எதிர்மின்
நேர்மின்
நடுநிலை
அதிக
Additional Questions

பாஸ்பரஸ் பிரித்தெடுத்தலில் .................. என்னும் கசடு உருவாகிறது?

Answer

அடர் நைட்ரிக் அமிலத்துடன் பாஸ்பரஸ் ஆக்சிகரணம் அடைந்து..................... உண்டாகிறது?

Answer

.......................... முறையால் கால்சியம் தூய்மைப்படுத்தப்படுகிறது?

Answer

மருந்து வகை சோப்புகள் தயாரிக்கப்பயன்படும் அமிலம்?

Answer

நவீன ஆவர்த்தன அட்டவணையில் கிடைமட்ட வரிசைகள் .................... ஆகும். செங்குத்து வரிசைகள்......................ஆகும்.

Answer

கீழ்கண்டவற்றுள் அதிகமான நேர்மின் தன்மை கொண்ட தனிமம்?

Answer

தனிம வரிசை அட்டவணையில் மிக நீண்ட தொடர்.................... ஆகும்?

Answer

பின் வருவனவற்றுள் எது கன ஹைட்ரஜன் எனப்படும்?

Answer

மெண்டலீபின் ஆவர்த்தன விதிப்படி தனிமங்களின் பண்புகள் அவற்றின்.................. க்கு ஏற்ப ஆவர்த்தன முறையில் மாற்றமடைகின்றன?

Answer

நவீன ஆவர்த்தன விதியின்படி தனிமங்களின் பண்புகள் அவற்றின்......................... க்கு ஏற்ப ஆவர்த்தன முறையில் மாற்றமடைகின்றன?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us