பின்வருவனவற்றுள் எவற்றிலிருந்து பாஸ்பரஸ் பிரித்தெடுக்கப்படுகிறது?
எலும்புச் சாம்பல்
மணல்
உரம்
சாம்பல்
Additional Questions
ஆல்பா துகளின் சுமை................... சுமையாகும் |
Answer |
பாஸ்பரஸ் பிரித்தெடுத்தலில் .................. என்னும் கசடு உருவாகிறது? |
Answer |
அடர் நைட்ரிக் அமிலத்துடன் பாஸ்பரஸ் ஆக்சிகரணம் அடைந்து..................... உண்டாகிறது? |
Answer |
.......................... முறையால் கால்சியம் தூய்மைப்படுத்தப்படுகிறது? |
Answer |
மருந்து வகை சோப்புகள் தயாரிக்கப்பயன்படும் அமிலம்? |
Answer |
நவீன ஆவர்த்தன அட்டவணையில் கிடைமட்ட வரிசைகள் .................... ஆகும். செங்குத்து வரிசைகள்......................ஆகும். |
Answer |
கீழ்கண்டவற்றுள் அதிகமான நேர்மின் தன்மை கொண்ட தனிமம்? |
Answer |
தனிம வரிசை அட்டவணையில் மிக நீண்ட தொடர்.................... ஆகும்? |
Answer |
பின் வருவனவற்றுள் எது கன ஹைட்ரஜன் எனப்படும்? |
Answer |
மெண்டலீபின் ஆவர்த்தன விதிப்படி தனிமங்களின் பண்புகள் அவற்றின்.................. க்கு ஏற்ப ஆவர்த்தன முறையில் மாற்றமடைகின்றன? |
Answer |