கார் அல்லது சைக்கிள் வட்டப்பாதையில் இயங்க தேவையான மைய நோக்கு விசை எதைப்பொறுத்தது?
திசைவேகத்தையும் வளைவுப்பாதை ஆரத்தையும் பொறுத்தது
வளைவுபாதை ஆரத்தை மட்டும் பொறுத்தது
வளைவுப்பாதை உயர்த்தப்பட கோண அளவை பொறுத்தது
வண்டியின் திசைவேகத்தை மட்டும் பொறுத்தது