கோள்களின் இயக்கம் பற்றிய கெப்ளரின் முதல் விதியின் மற்றொரு பெயர்?
தொலைவுகளின் விதி
பரப்புகளின் விதி
காலங்களின் விதி
சுற்றுப்பாதைகளின் விதி
கோள்களின் இயக்கம் பற்றிய கெப்ளரின் முதல் விதியின் மற்றொரு பெயர்?
கார் அல்லது சைக்கிள் வட்டப்பாதையில் இயங்க தேவையான மைய நோக்கு விசை எதைப்பொறுத்தது? |
Answer |
ஒரு தனிமத்தின் ஐசோடோப்புகள் ? |
Answer |
ஹாலஜன்களின் வெளிச்சுற்றில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை? |
Answer |
மெத்தில் ஆரஞ்சு என்பது ஒரு................... |
Answer |
வினைத்திறன் மிகவும் குறைந்த ஹாலஜன்................... ஆகும்? |
Answer |
அசிட்டிலீன் பல்படியாக்கள் வினையில் உருவாகும் சேர்மம்? |
Answer |
பொதுவாக வெளிவட்டத்தில் 1,2,3 எலக்ட்ரான்கள் கொண்ட தனிமங்கள்? |
Answer |
நியுட்ரான்களை கண்டுபிடித்தவர்? |
Answer |
அயனிச்சேர்மங்களில் அயனிகளைப் பிணைக்கும் விசைக்கு.................. என்று பெயர்? |
Answer |
A மற்றும் B என்னும் இரண்டு தனிமங்கள் உண்டாக்கும் சேர்மம் மிக அதிக உருகு நிலையுள்ளது. மின்சாரத்தைக் கடத்தும் தன்மை உடையது. எனவே இச்சேர்மம்? |
Answer |