பாக்டீரியாக்களின் வளர் ஊடகத்தில் பயன்படுத்தப்படுவது எது?
சர்க்கரை
அகார் - அகார்
ஆல்கஹால்
அயோடின்
பாக்டீரியாக்களின் வளர் ஊடகத்தில் பயன்படுத்தப்படுவது எது?
கீழ்க்கண்ட புரோட்டோசோவான்களில் எதற்கு தெளிவான வடிவம் உள்ளது? |
Answer |
பெரும்பாலான பருப்பு வகை தாவரங்கள் உள்ள குடும்பம்? |
Answer |
தாவரப் பயிர் பெருக்கத்தில் பயன்படும் கலப்பின முறை? |
Answer |
FCI யின் பயன்? |
Answer |
நோய் எதிர்ப்புத் திறனுடைய ரகங்கள், பயிர் சுழற்சி, தூய்மையான பயிரிடல், கோடையில் உழுதல் இவற்றின் மூலம் தாவரங்களை எதிலிருந்து காக்கலாம்? |
Answer |
சாறு உறிஞ்சும் பூச்சிகளை, இந்த பூச்சிக் கொல்லிகளை தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்? |
Answer |
.................. பூஞ்சை கொல்லிக்கு உதாரணம்? |
Answer |
மண்ணை வளப்படுத்தும், மறு சுழற்சி செய்யகூடிய, மாசில்லா தாவர ஊட்டப் பொருள்? |
Answer |
பசுந்தாள் உரம் பெறப்பயன்படும் தாவரம்? |
Answer |
காளான் உணவிலுள்ள நீரின் சதவிகிதம்? |
Answer |