20 ஓம் மின்தடையுள்ள கம்பியில் 0.2A மின்னோட்டம் உருவாக்கத் தேவைப்படும் மின்னழுத்த வேறுபாடு?
4 V
100 V
40 V
0.01 V
20 ஓம் மின்தடையுள்ள கம்பியில் 0.2A மின்னோட்டம் உருவாக்கத் தேவைப்படும் மின்னழுத்த வேறுபாடு?
மெழுகின் உருகு நிலை? |
Answer |
திரவம் திடப்பொருளாக மாறும் நிகழ்வு? |
Answer |
பாதரசத்தின் தன்வெப்ப ஏற்புத்திறனின் மதிப்பு? |
Answer |
வெப்ப ஏற்பத் திறனின் அலகு? |
Answer |
500 வாட் மின் மோட்டார் 4 மணிநேரம் செயல்படும் போது செலவிடப்படும் ஆற்றல்? |
Answer |
ஒரு யூனிட் ஆற்றலை எடுத்துக் கொள்ள 40 வாட் மின்விளக்கை எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும்? |
Answer |
ஒரு வாட் என்பது எதற்குச் சமம்? |
Answer |
காற்று படும்படி திறந்து வைத்தால் தீப்பற்றி எரியும் பண்பைப் பெற்றுள்ள தனிமம்? |
Answer |
5 கி.கி நிறையுள்ள நீர் உள்ள வாளியொன்றை 10 மீட்டர் ஆழமுள்ள கிணற்றிலிருந்து இழுக்கச் செய்யப்படும் வேலையின் அளவைக் கணக்கிடுக? |
Answer |
குறிப்பிட்ட நிறையுள்ள பொருளின் திசைவேகம் இரண்டு மடங்கு அதிகரித்தால் அதன் இயக்க ஆற்றல்? |
Answer |