Easy Tutorial
For Competitive Exams

5 கி.கி நிறையுள்ள நீர் உள்ள வாளியொன்றை 10 மீட்டர் ஆழமுள்ள கிணற்றிலிருந்து இழுக்கச் செய்யப்படும் வேலையின் அளவைக் கணக்கிடுக?

490 ஜூல்
4.90 ஜூல்
49 ஜூல்
90 ஜூல்
Additional Questions

குறிப்பிட்ட நிறையுள்ள பொருளின் திசைவேகம் இரண்டு மடங்கு அதிகரித்தால் அதன் இயக்க ஆற்றல்?

Answer

தரையில் இருந்து உயரத்தில் உள்ள 10 கி.கி நிறை கொண்ட பொருளின் நிலை ஆற்றல்?

Answer

நிலை ஆற்றலுக்கான அலகு?

Answer

இடப்பெயர்ச்சி விசைக்கு இணையாக அமைந்தால், செய்யப்பட்ட வேலை?

Answer

பேரியம் ஆக்ஸைடின் மூலக்கூறு வாய்ப்பாடு?

Answer

நல்லியல்பு வாயுச் சமன்பாடு?

Answer

ஈகா சிலிக்கானின் புதிய பெயர்?

Answer

வாயு மாறிலியின் மதிப்பு?

Answer

கீழ்க்காணும் பொருட்கள் பெற்றுள்ள ஆற்றலின் தன்மையின் அடிப்படையில் மாறுபட்ட ஒன்றை பிரித்து எடுத்து எழுதுக?

Answer

கப்பல் மிடப்பினால் வெளியேற்றப்படும் நீரின் எடையானது கப்பலின் எடையை விட ..................?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us