Easy Tutorial
For Competitive Exams

கீழ்க்காணும் வல்லினம் மிகா இடம் குறித்த இலக்கணக் கூற்றில் பிழையான கூற்று எது?

வினைத்தொகையில் வல்லினம் மிகாது
உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது
இரண்டாம் வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகாது
நான்காம் வேற்றுமை விரியில் வரும் வல்லினம் மிகாது
Additional Questions

கலித்தொகையில் நெய்தற்கலியின் ஆசிரியர் யார்?

Answer

பொருத்துக:

ஊர் சிறப்புப்பெயர்
(a) மதுரை 1. திருவடிசூலம்
(b) திருநெல்வேலி 2. கடம்பவனம்
(c) சிதம்பரம் 3. வேணுவனம்
(d) திருவிடைச்சுரம் 4. தில்லைவனம்

Answer

கா- எனும் சொல்லின் பொருள் பின்வருவனவற்றுள் எது?

Answer

கம்பராமாயணத்தின் ஐந்தாவது காண்டம்

Answer

இலக்கணக் குறிப்பறிதல்
"நல்லாற்றுப் $\underline{படூஉ}$ நெறியுமா ரதுவே"
கூற்று A : செய்யுளிசையளபெடை
காரணம் R : ஒரு சீரில் இயல்பாக உள்ள நெட்டெழுத்து அளபெடுத்து, அளபெடைக் குறியை நீக்கினால் செய்யுளில் சீர், தளை கெடும்

Answer

எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
தமிழக அரசு சிறந்த கலைஞர்களைக் கெளரவிக்கிறது

Answer

விகுதிப் பெற்றுள்ள தொழிற்பெயரைக் கண்டறிக

Answer

கொடுக்கப்பட்டுள்ள செய்யுளில் அடிக்கோடிட்ட சொற்களுக்குப் பொருத்தமான இலக்கணக் குறிப்பைக் கண்டறிதல்
$\underline{எத்திசையும்}$ புகழ்மணக்க இருந்த $\underline{பெருந் தமிழ}$ணங்கே

Answer

பொருந்தா இணையைக் கண்டறிக

Answer

கீழ்க்காணும் சொற்களுள் யானை என்னும் பொருள் குறிக்காத சொல்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us