சொல்லுக்கு முதலில் மட்டுமே வரும் ஒளகாரம், எத்தனை மாத்திரை அளவினதாய்க் குறைந்து ஒலிக்கும்
ஒன்றே கால் மாத்திரை
ஒன்றரை மாத்திரை
ஒன்றே முக்கால் மாத்திரை
ஒரு மாத்திரை
சொல்லுக்கு முதலில் மட்டுமே வரும் ஒளகாரம், எத்தனை மாத்திரை அளவினதாய்க் குறைந்து ஒலிக்கும்
"இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்திசையா" என்க் குறிப்பிடும் நூல் |
Answer |
"மாகதம்" எனப்படுவது |
Answer |
பொருந்தாததை எடுத்து எழுதுக. |
Answer |
பொருந்தாததை கண்டறிந்து எழுதுக. |
Answer |
"இனிய நண்ப" - இலக்கணக் குறிப்பு தருக |
Answer |
"எதிரூன்றல் காஞ்சி, எயில் காத்தல் நொச்சி"-இதில் நொச்சி என்பது |
Answer |
தமிழ்விடுதூதின் ஆசிரியர் யார்? |
Answer |
ஐஞ்சிறு காப்பியங்கள்- என்னும் வகைப்பாட்டில் இல்லாத நூல் எது? |
Answer |
"இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே" - எனப் பாடியவர் |
Answer |
"ரூபாயத்" என்பதன் பொருள் |
Answer |