"பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதாத நூல் எது?
பாவியக் கொத்து
பள்ளிப் பறவைகள்
கொய்யாக்கனி
குறிஞ்சித்திட்டு
"பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதாத நூல் எது?
உமறுப்புலவர் பாடிய முதுமொழி மாலை என்ற நூலில் உள்ள பாக்கள் |
Answer | ||||||||
"நவ்வி" - இச்சொல்லின் பொருளை எழுதுக. |
Answer | ||||||||
தமிழ் இலக்கணம் படிக்கபடிக்க விருப்பத்தை உண்டாக்குவது என்று கூறியவர் |
Answer | ||||||||
பொருத்துக: பொருளறிந்து பொருத்துக.
|
Answer | ||||||||
ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாகக் கருதும் சமயத்தை கைக் கொண்டு வாழவிடுவதே தருமம்" - எனக் கூறியவர் |
Answer | ||||||||
சாதுவன் வாணிகம் செய்யும் பொருட்டுக் கடல் கடந்து சென்ற குறிப்பு எந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது? |
Answer | ||||||||
பொருத்துக:
|
Answer | ||||||||
தமிழ் மூவாயிரம் எனப்படும் நூல் எது? |
Answer | ||||||||
கோ - இச்சொல்லின் உரிய பொருளைக் கண்டறிக |
Answer | ||||||||
"பாலை நிலத்திற்குரிய பறவைகள்" எவை? |
Answer |