தமிழ் மூவேந்தர்களால் வளர்க்கப்பட்டது – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
பிறவினை வாக்கியம்
செயப்பாட்டு வினை வாக்கியம்
தன்வினை வாக்கியம்
செய்வினை வாக்கியம்
தமிழ் மூவேந்தர்களால் வளர்க்கப்பட்டது – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
வெரூஉம் – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க. |
Answer |
இ – என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது? |
Answer |
அசைவிலா – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க. |
Answer |
நகையும் உவகையும் – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க. |
Answer |
கொழு கொம்பற்ற கோடி போல – உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க. |
Answer |
தே – என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது? |
Answer |
அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க. |
Answer |
எதிர்ச்சொல் தருக : அகலாது |
Answer |
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: மருப்பு – மறுப்பு |
Answer |
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: கலை – களை |
Answer |