Easy Tutorial
For Competitive Exams

அவதார புருஷன், பாண்டவர் பூமி ஆகிய நூல்களை எழுதியவர் யார்?

கவிஞர் வாலி
அறிஞர் அண்ணா
சு. வெங்கடேசன்
சுந்தர ராமசாமி
Additional Questions

கீழ்கண்ட எழுத்தாளர்களையும் அவர்களின் படைப்புகளையும் சரியாக பொருத்துக:

எழுத்தாளர்கள்:படைப்புகள்:
அ) ஜெயகாந்தன்1) நெஞ்சின் அலைகள்
ஆ) அகிலன்2) என் சரிதம்
இ) உ.வே.சா.3) அகல்விளக்கு
ஈ) மு. வரதராசனார்.4) ஊருக்கு நூறு பேர்

Answer

"தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா - இப்பயிரைக் கண்ணிரால் காத்தோம்" எனப் பாடியவர்

Answer

மணவாளன் இறந்தால் பின் மணத்தல் தீதோ என்று மார்க்கம் காட்டியவர்

Answer

காரைமுத்துப் புலவர், பார்வதி நாதன், ஆரோக்கியசாமி, என்னும் புனைப் பெயர்களினல் தம் படைப்புகளை வெளியிட்டவர்

Answer

மறைமலையடிகள் என தன் பெயரைத் தூயதமிழ்ப் பெயராக மாற்றி அமைத்துக் கொண்டவர்

Answer

தம்பிக்கு என்ற ஒரே பெயரில் கடித இலக்கியங்கள் படைத்த இருவர்

Answer

மணிக்கொடி இதழின் எழுத்தாளர்கள்:
1. வ. ராமசாமி, பி.எஸ். ராஜகோபாலன்
2. புதுமைப்பித்தன், கு.ப. ராஜகோபாலன்
3. ந.பிச்சமூர்த்தி, லா.ச. ராமாமிர்தம்
4. சி.சு. செல்லப்பா, க.நா. சுப்பிரமணியம்

Answer

ஏட்டில் எழுதாக் கவிதைகள் என்னும் தமிழ் நாட்டுப்புறப்பாடல் தொகுப்பு நூலை வெளியிட்டவர்

Answer

சிறுகதை வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழ் இதழின் பெயர்

Answer

தமிழின் முதல் சமூக நாடகம் என்ற பெருமைக்குரியது

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us