Easy Tutorial
For Competitive Exams

கீழ்வரும் தொடர்களில் பாரதியார் கூறாத தொடரைச் சுட்டுக.

நிமிர்ந்த நன்னடை
தமிழன் என்றொரு இனமுண்டு
தனியொருவனுக்கு உணவிலை எனில்
காக்கைக் குருவி எங்கள் ஜாதி
Additional Questions

கீழ்க்காணும் நூல்களுள் ஜெயகாந்தன் எழுதியது எது?

Answer

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே ! - என்று பாடியவர் யார்?

Answer

கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை 1ஐ அட்டவணை 2டன் பொருத்துக

அட்டவணை (1):அட்டவணை (2):
அ) பரஞ்சோதி முனிவர்1) நாலடியார்
ஆ) சமண முனிவர்கள்2) பக்திப்பாடல்கள்
இ) குமரகுருபரர்3) திருவிளையாடற் புராணம்
ஈ) பன்னிருவர்4) முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

Answer

தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

Answer

இவர்களில் "முன்னறி புலவர்" எனப் போற்றப்படுபவர் யார்?

Answer

புலவரேறு என்ற தொடரோடு தொடர்புடையவர்?

Answer

"புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" இக்கூற்றைக் கூறியவர்

Answer

கீழ்கண்டவைகளில் பொருந்தாத சொல்லை தேர்வு செய்க

Answer

கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக:

அட்டவணை (1):அட்டவணை (2):
(அ) தமிழ்கெழு கூடல்(1)மணிவாசகம்
(ஆ) தமிழ்வேலி(2) தொல்காப்பியர்
(இ) கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழன்(3) பரிபாடல்
(ஈ) நரம்பின் மறை(4) புறநானூறூ

Answer

என் சரித்திரம் என்றநூலின் ஆசிரியர் யார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us