"கள்வனைக் கோறல் கடுங்கோலன்று" - இத்தொடருக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்.
கள்வனைக்கோறல் எதுவல்ல?
எவரைக் கோறல் கடுங்கோலன்று?
கள்வனைக் கோறல் கடுங்கோலா?
யாவரைக் கோறல் கடுங்கோலன்று?
Additional Questions
"மாசறு பொன்னே வலம்புரி முத்தே காசறு விரையே கரும்பே தேனே" இந்த அடிகள் இடம் பெறும் நூல் எது? |
Answer |
"ஆதிரை நல்லாள் ஆங்கது தான் கேட்(டு) ஊரீ ரேயோ ஒள்ளழல் ஈமம்" இத்தொடர் வரும் நூல் |
Answer |
"திலகர் புராணம்" என்றநூலின் ஆசிரியர். |
Answer |
"மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை" -- இக்கூற்றைக் கூறியவர். |
Answer |
"சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்" -- எந்நூலில் இடம் பெறுகிறது? |
Answer |
"அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்" -- இடம் பெறும் நூல் |
Answer |
தமிழின் முதல் கள ஆய்வு நூல் எனக் கருதப்படுவது இவைகளில் எது? |
Answer |
"வாயிற் கடைமணி நடுநா நடுங்க" -- இடம் பெறும் நூல் |
Answer |
கண்ணகி "நானும் வருவேன்" என்று கோவலனிடம் கூறினாள் |
Answer |
இவர்களில், காளமேகப்புலவருக்கு ஈடாக வசைப் பாடுவதில் சிறந்து விளங்கிய முகமதிய புலவர் யார்? |
Answer |