Easy Tutorial
For Competitive Exams

குடியேற்றத் திட்டத்தில் திறமைசாலிகளுக்கான முன்னுரிமையை 57 சதவீதமாக அதிகரிக்க எந்த அரசு முடிவு செய்து உள்ளது ?

கனடா
அமெரிக்கா
நியூசிலாந்தில்
ஆஸ்திரேலியா
Explanation:
அமெரிக்க அதிபரின் மூத்த ஆலோசகரும், டிரம்பின் மருமகனுமான ஜேரட் குஷ்னர், அமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய போது, கனடாவில் 53 சதவீதமும், நியூசிலாந்தில் 59 சதவீதமும், ஆஸ்திரேலியாவில் 63 சதவீதமும், ஜப்பானில் 52 சதவீதமும் மெரிட் அடிப்படையிலான திறமைசாலிகளுக்கு குடியேற்றத்தில் முன்னுரிமை அளிப்பதாகக் கூறியுள்ளார்.
Additional Questions

முதலீட்டாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் வசதியாக இந்தியா எந்த நாட்டுடன் சமீபத்தில் ஃபாஸ்ட்-ட்ராக் செயல்முறையை அமைத்தன?

Answer

உலகிலேயே பெண் எம்.பிக்கள் அதிகம் உள்ள நாடு எது?

Answer

இந்தியாவில்முழுமையான கிரகணம் எந்த ஆண்டு தோன்றும் என்று கணித்து உள்ளனர் ?

Answer

எந்தத் தட்பவெப்பத்திலும் உறையாத தனிமம் எது?

Answer

21 வது காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் எங்கு தொடங்கியது?

Answer

சர்வதேச நீதிக்கான உலக தினம் எந்த தேதியில் கடைபிடிக்கப்படுகிறது?

Answer

பிரான்சின் எல்விஎம்எச் (LVMH) நிறுவனத் தலைமைச் செயலதிகாரி உலக பணக்கார பட்டியலில் இவர் பிடித்த இடம் ?

Answer

ஜன ஜக்ருக்தா திட்டத்தை எந்த அமைச்சகம் தொடங்கியது?

Answer

இந்தியா-உஸ்பெகிஸ்தான் நாடுகளிடையே பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான சந்திப்பு எந்த நகரத்தில் நடைபெற்றது?

Answer

சீனாவின் தானியங்கி பேருந்து சோதனை ஓட்டம் எங்கு வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது. ?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us