Easy Tutorial
For Competitive Exams

பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக தற்போது நியமிக்கப்பட்டவர் யார் ?

ராஜ்நாத் சிங்க்
அமித் ஷா
சதானந்த கவுடா
விவேக் குமார்
Explanation:
வி வேக் குமார், கடந்த 2004-ஆம் ஆண்டு இந்திய வெளியுறவுத்துறை பணியில் அதிகாரியாக தேர்வானவர். மேலும் விவேக் குமாா் பதவியேற்கும் நாளில் இருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை அவா் அந்தப் பொறுப்பில் தொடா்வாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (Department of Personnel and Training- DOPT) வெளியிட்டுள்ளது. ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் இந்திய வெளியுறவு துறை அதிகாரியாக (DIPLOMATIC)பணியாற்றியுள்ளார். இதற்கு முன்பு பிரதமர் அலுவலகத்தில் இயக்குநராக விவேக் குமார் பணியாற்றினார். அதன் பிறகு 2014 ஆம் ஆண்டு பிரதமர் அலுவலகத்தின் துணை செயலாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
Additional Questions

இந்தியாவில் இருந்து எந்த நோயை அகற்ற சுகாதார அமைச்சகத்திற்கும் ஆயுஷ் அமைச்சகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது?

Answer

சந்திரயான் -2 விண்ணில் என்று ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்து உள்ளது ?

Answer

சாகர் மைத்ரி மிஷன் எந்த அமைப்பின் முன்முயற்சி?

Answer

எந்த நாட்டில் 1,200 வருடங்கள் பழமையான மசூதி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது ?

Answer

WEF மையம், எந்த மாநில அரசுடன் இணைத்து ட்ரோன்கள் வழியாக மருத்துவ பொருட்களை அனுப்பவுள்ளது?

Answer

எந்த நாட்டிற்கான இந்திய தூதராக உபேந்தர் சிங் ராவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார் ?

Answer

2019-ம் ஆண்டிற்கான காமன்வெல்த் பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற பெண்மணி எந்த மாநிலத்தை சேர்ந்தவர் ?

Answer

10 வது ஜாக்ரான் திரைப்பட விழா எங்கு நடைபெறுகிறது ?

Answer

மனிதன் நிலவில் கால்பதித்து எவ்வளவு ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளன ?

Answer

எந்த ஆண்டில் அப்பல்லோ 11 என்ற விண்கலத்தில் பயணித்து நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் முதன் முதலில் தரை இறங்கினர்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us