சந்திரயான்-2 விண்கலத்தின் பயண நாளை எவ்வளவு நாட்களாக குறைத்து உள்ளனர் ?
47
48
49
50
Explanation:
வருகிற 22-ந்தேதி (திங்கட்கிழமை) பிற்பகல் 2.59 மணிக்கு சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது. ஜி.எஸ்.எல்.வி. மார்க்111 ராக்கெட் அந்த விண்கலத்தை சுமந்து சென்று விண்ணில் 170 கிலோ மீட்டர் தொலைவில் நீள்வட்ட சுற்றுபாதையில் கொண்டு போய்விடும். அதன்பிறகு சுமார் 40 ஆயிரத்து 400 கிலோ மீட்டர் தொலைவுக்கு சந்திரயான்-2 விண்கலம் பயணத்தை மேற்கொள்ளும். நிலவின் அருகில் நெருங்கி செல்ல 54 நாட்கள் தேவைப்படும் என்று முதலில் விஞ்ஞானிகள் ஏற்பாடு செய்து இருந்தனர். தற்போது சந்திரயான்-2 விண்கலத்தின் பயண நாளை 47 நாட்களாக விஞ்ஞானிகள் குறைத்துள்ளனர்.