Easy Tutorial
For Competitive Exams

தெற்காசியா பட்டத்தை வென்ற நாடு எது?

இந்தியா
இலங்கை
நேபால்
பாகிஸ்தான்
Explanation:
இந்திய பாடிபில்டர் ரவீந்தர் குமார் மாலிக் மிஸ்டர் தெற்காசியா பட்டத்தை வென்றார். காத்மாண்டுவில் நடைபெற்ற 12 வது தெற்காசிய உடற்கட்டமைப்பு மற்றும் உடலமைப்பு விளையாட்டு சாம்பியன்ஷிப்பில் ஒட்டுமொத்த சாம்பியனாக முடி சூட்டப்பட்டார் ரவீந்தர் மாலிக். அணிகளுக்கான பிரிவில் சாம்பியன்ஷிப்பை ஆப்கானிஸ்தான் வென்றது.
Additional Questions

நிலவில் முதலாக நடப்பட்ட கொடி என்ற பெருமையை தட்டி சென்ற நாடு ?

Answer

21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் நிகழ்ந்த நாள் ?

Answer

நிலவின் தென் துருவ பகுதியை ஆராய்ந்த நாடு ?

Answer

பிளம்பிங் மற்றும் சேவைத் துறைக்கான இரண்டு புதிய திறன் மையங்கள் (CoE) எங்கு திறக்கப்பட்டது?

Answer

இந்தோனேசியா ஓபன் BWF டூர் சூப்பர் 1000 பேட்மிண்டன் போட்டியில் வென்றவர் யார்?

Answer

படுகேஸ்வர் தத் ஒரு சுதந்திர போராளி அவர் எந்த மாநிலத்தில் பிறந்தவர் ?

Answer

இஸ்ரோவிற்கு வரலாற்று சிறப்புமிக்க நாள் என்று இஸ்ரோ தலைவர் சிவன் எந்த நாளை குறிப்பிட்டார் ?

Answer

வேட்டை தடைச் சட்டம் சமீபத்தில் எங்கு நீக்கப்பட்டது ?

Answer

டெஃப்எக்ஸ்போ இந்தியா – 2020 இன் பதினொன்றாவது பதிப்பு எங்கு நடைபெறவுள்ளது ?

Answer

இந்திய ஜனாதிபதியின் இணை செயலாளராக நியமிக்கப்பட்டுவர் யார் ?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us