4-வது பழங்கால உறைகிணறு எங்கு கண்டுஎடுக்கப்பட்டது ?
கரூர்
ஆதிச்சநல்லூர்
கீழடி
சேலம்
Explanation:
கீழடி அகழாய்வில் 4-வது பழங்கால உறைகிணறு கண்டெடுக்கப்பட்டதால், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் தண்ணீரை பாதுகாப்பாக பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.