ஜப்பானின் ஹயாபூசா -2 எந்த சிறுகோள் மீது இரண்டாவது கட்ட ஆராய்ச்சிக்காக தரை இறங்கியது?
சிரிஸ்
பென்னு
ரியூகு
வெஸ்டா
Explanation:
ஜப்பானின் ஹயாபூசா 2 ஆய்வு இறுதிக்கட்ட ஆராய்ச்சிக்காக தொலைதூர சிறுகோள் மீது வெற்றிகரமாக தரையிறங்கியது, அங்கு ரியுகுவின் மாதிரிகளை சேகரிக்க உள்ளது. இதன்மூலம் சூரிய மண்டலத்தின் பரிணாம வளர்ச்சி பற்றிய உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரமுடியும் என்று நம்பப்படுகிறது.