சூரிய குடும்பம் உருவாகி சுமார் 4.51 பில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு உருவானது எது ?
சந்திரன்
பூமி
நெப்டியூன்
யுரேனஸ்
Explanation:
ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தலைமையிலான புதிய ஆய்வில், 4.56 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரிய குடும்பம் உருவான பிறகு, சந்திரன் சுமார் 4.51 பில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு உருவானது என்று கண்டறியப்பட்டது.